மலையகத்தில் வாக்கு வங்கியை இழந்துவிட்டது இதொகா!

0
“ எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மலையக பெருந்தோட்ட மக்கள், ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கே ஆதரவு வழங்குவார்கள்.” – என்று மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும...

PHI சங்கத்தின் பொருளாளர் சுட்டுக்கொலை!

0
எல்பிட்டிய, பத்திராஜ வத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பொருளாளர் பதவியை வகித்த ரொஷான் குமார (51) என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே...

தேவாலயத்துக்குள் துப்பாக்கிச்சூடு – 15 பேர் பலி!

0
மதவழிபாடு செய்ய கூடியிருந்தபோது நடந்த துப்பாக்கி சூட்டில் 15 பேர் உயிரிழந்தனர். மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்று பர்கினோ பசோ (Burkina Faso). நைஜீரியா, மாலி போன்ற நாடுகளை எல்லைகளாக கொண்டுள்ள இந்நாட்டில்...

“உறுமய” காணி உரிமையைப் பெறுவதற்காகப் பதிவு செய்ய அவசரத் தொலைபேசி இலக்கம் – 1908

0
“உறுமய” தேசிய வேலைத் திட்டத்தின் அபிலாஷைகளை நனவாக்கி, மக்கள் தமது காணியின் முழுமையான உரிமையை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்கும் நோக்கில் அதற்காக விண்ணப்பிப்பதற்கு அவசரத் தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தினமும் காலை 8.30 மணி...

மதுபோதையில் அட்டகாசத்தில் ஈடுபட்ட இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது!

0
யாழ்ப்பாணம் பொலிஸாரின் விடுதிக்குள் மதுபோதையில் அட்டகாசம் செய்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் உத்தியோகத்தர்கள் தங்கியிருக்கும் விடுதிக்குள் மதுபோதையில் நுழைந்து சக பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்ட இருவரே இவ்வாறு கைது...

மஹிந்தகூறும் வேட்பாளரை வெற்றிபெற வைக்க நாட்டு மக்கள் தயார்!

0
“ மஹிந்த ராஜபக்சவை நேசிக்கும் மக்களே இந்நாட்டில் உள்ளனர். அவர் களமிறக்கும் வேட்பாளரை வெற்றிபெற வைப்பதற்கு மக்கள் தயாராக உள்ளனர்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித...

மனிதாபிமான அடிப்படையில் மீனவர்களை விடுவியுங்கள்! இலங்கையிடம் இந்தியா வேண்டுகோள்

0
இலங்கை சிறையில் தண்டனை அனுபவித்து வரும் இந்திய மீனவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யுங்கள் என்று இலங்கையிடம் இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கைக் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந் தாவுக்கும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர்...

நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் 4 சடலங்கள் மீட்பு!

0
வெவ்வேறு இடங்களில் அடையாளம் தெரியாத 4 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் நேற்று தெரிவித்தனர். குருவிட்ட, பேலியகொட, மாரவில மற்றும் ராகமை ஆகிய பொலிஸ் பிரிவுகளிலிருந்து இந்தச் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. குருவிட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பின்வல...

15 வயது சிறுமியை கடத்திய காதலனும், சித்தியும் கைது!

0
மட்டக்களப்பு, கொக்குவில் பொலிஸ் பிரிவில் 15 வயதுச் சிறுமியை கடத்திச் சென்ற 18 வயது இளைஞனையும் அவரது சிறிய தாயாரையும் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு வாக ரையில் வைத்துத் தாம் கைது...

மலையக மக்களை இழிவுப்படுத்தியவரை நிரந்தரமாக பணி நீக்கவும்!

0
“ இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளராக இருந்தவர், அப்பதவியில் இருந்து மட்டுமே விலகியுள்ளார். அவரை நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய வேண்டும்.” - என்று மலையக மக்கள் முன்னணி தலைவரும் நுவரெலியா...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...