பொன்சேகாவின் பதவியை பறிக்க தயாராகும் சஜித் அணி?
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியில் இருந்து அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா விரைவில் நீக்கப்படவுள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
கட்சி தலைவரையும், கட்சியால் எடுக்கப்படும் முடிவுகளையும் பொன்சேகா வெளிப்படையாக...
‘சிஸ்டம் சேன்ஞ்’ – ரணிலால் மட்டுமே அது முடியும்!
நாடு கோரிய முறைமை மாற்றத்தை செய்யக்கூடிய ஒரே தலைவர் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டுமே என ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க...
மன்னாரில் சிறுமி கொடூரமாக கொலை: வெளியானது பிரேத பரிசோதனை அறிக்கை
மன்னார், தலைமன்னாரில் 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமன்னார் - ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமியொருவர் நேற்று(16)...
கடலில் மூழ்கி காணாமல்போன இரு மாணவர்களும் சடலங்களாக மீட்பு!
கிழக்கு மாகாணத்தில், மாவட்டத்தில் கடலில் மூழ்கி காணாமல் போயிருந்த இரு மாணவர்களும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
மாளிகைக்காடு - சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் நிந்தவூர் பிரதேச கடலில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை புகைப்படம்...
பொது கூட்டணி குறித்து சந்திரிக்கா வெளியிட்டுள்ள அறிவிப்பு
அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்காக கள்வர்கள் அற்ற கூட்டணியொன்று அமைத்தால் நல்லது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
பொது கூட்டணியொன்று அமைய வாய்ப்புள்ளதா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர்...
‘கட்சி தலைவர்தான் ஜனாதிபதி வேட்பாளர் ஆக வேண்டும் என்றில்லை’ – சஜித்துடன் முட்டிமோதும் பொன்சேகா!
ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுவதற்கு முன்னர் ஐக்கிய மக்கள் சக்தி தமது வேட்பாளரை அறிவித்தது தவறான முடிவாகும் என்று அக்கட்சியின் தவிசாளரான பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும்...
பதிலடி கொடுக்குமா ஆப்கானிஸ்தான்? முதல் T -20 போட்டி இன்று
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது ரி – 20 போட்டி இன்று நடைபெறுகின்றது.
இரவு 7 மணிக்கு தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டி ஆரம்பமாகும். இலங்கை அணிக்கு வனிந்து ஹசரங்க தலைமை...
முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா காலமானார்!
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான காமினி ஜயவிக்கிரம பெரேரா இன்று (17) காலமானார்.
நோய்வாய்பட்டிருந்த அவர் உயிரிழக்கும்போது வயது 83.
ஜே.ஆர். ஜயவர்தன காலம்தொட்டே ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய செயற்பாட்டாளராக...
ஜனாதிபதி பதவியைவிட சம்பந்தன் கூறிய அந்த வார்த்தையே போதும் – டலஸ் உருக்கம்
“ நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பில் நான் தோல்வி அடைந்திருந்தாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் என்னை பற்றி கூறிய அந்த வார்த்தையே போதும். தேர்தலை வெற்றியைவிடவும் அது...
யாழ். சிறையில் இந்திய மீனவர்களை சந்தித்தார் ஜீவன்
மீனவர் பிரச்சினைக்கு விரைவில் நிலையானதொரு தீர்வை காணுமாறு இந்திய அரசிடமும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமும் கோரிக்கை விடுத்துள்ளோம் - என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி...













