முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகரிக்கும் இளவயது மரணங்கள்

0
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இரணைப்பாலை கிராமத்தில் நேற்று (12) பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவினை எடுத்ததினால் உயிரிழந்துள்ளார். புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் வசிக்கும் 18 வயது பூர்த்தியாகாத உயர்தர...

அட்டுலுகமவில் அரங்கேறிய கொடூரம் – கொலையாளிக்கு 27 வருடங்கள் கடூழிய சிறை தண்டனை!

0
பாணந்துறை, அட்டுலுகம பிரதேசத்தில் 2022ஆம் ஆண்டு, மே மாதம், 9 வயது சிறுமியை கடத்திச் சென்று சேற்றில் மூழ்கடித்து கொலை செய்த குற்றச்சாட்டில் கைதான நபருக்கு 27 வருட கடூழியச் சிறைத்தண்டனை இன்று...

மின்னல் தாக்கி உதைபந்தாட்ட வீரர் பலி!

0
இந்தோனேஷியாவில் உதைபந்தாட்ட வீரர் ஒருவர் மின்னல் தாக்கியதில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உதைபந்து விளையாடிக் கொண்டி ருந்த போது, மைதானத்தில் இருந்த செப்டெய்ன் ரஹர்ஜா என்ற வீரரை மின்னல் தாக்கியுள்ளது. இது தொடர்பான காணொலி தற் போது...

மின்சாரம் தாக்கி இருவர் பலி!

0
மட்டக்களப்பு, கிரானில் பயிர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர். 21 மற்றும் 51 வயதான குறித்த இருவரும் யானை வேலியில் பாய்ந்த மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர். இன்று (13) காலை 6.30...

ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் – அநுர சந்திப்பு!

0
ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் திருமதி காமென் மொரெனோ (Carmen Moreno) விற்கும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (13) பிற்பகல் ஜே.வி.பி. தலைமை...

தேசிய மக்கள் சக்தியை ஆட்சிக்கு கொண்டுவர டில்லி முயற்சியா?

0
இலங்கையில் மக்கள் ஆணையுடன் ஆட்சிக்குவரும் அரசுடன் இணைந்து செயற்பட தயார் என்ற உறுதிமொழியை இந்தியா வழங்கியுள்ளது – என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார் . கொழும்பில் நடைபெற்ற...

18 போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

0
18 போலி நாணயத்தாள்களுடன் இரு சந்தேக நபர்கள் வீரகெட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்ததெமலிய, திஸ்ஸமஹாராம ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 24 மற்றும் 39 வயதுகளுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து 5...

சஜித்தின் தொகுதி அமைப்பாளர் ரணிலுடன் சங்கமம்!

0
ஐக்கிய மக்கள் சக்தியின் குருணாகலை, கட்டுகம்பொல தொகுதி அமைப்பாளரான அசங்க பெரேரா, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இன்று (13) இணைந்துள்ளார். வடமேல் மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரான அசங்க பெரேரா, முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்கிரம...

தனிப்பட்ட தரவுகளை தயாரிக்க விரைவில் புதிய விதிமுறைகள் அறிமுகம்

0
தனிப்பட்ட தரவு தயாரிக்கும் பணியில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களால் தனிநபர் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் வரையறை செய்வது தொடர்பிலான விதிமுறைகள் விரைவில் உருவாக்கப்படும் என தரவு பாதுகாப்பு அதிகார...

2024 ஜனாதிபதி தேர்தல் – 2025 இல் பொதுத்தேர்தல் – வெளியானது அறிவிப்பு!

0
உரிய காலப்பகுதிக்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் எனவும், தற்போதைய காலவரையறைக்கு அமைவாக அடுத்த வருடம் பொதுத் தேர்தல் நடத்தப்படும் எனவும் ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது. அதற்குத் தேவையான நிதி 2025 வரவு செலவுத் திட்டத்தின்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...