பிரபாகரனுடனேயே மோதியவன் நான் – சஜித்துக்கு எதிராக பொன்சேகா அரசியல் போர் தொடுப்பு
" பிரபாகரனுடனேயே மோதியவன் நான், ஆக மோதல்களை எதிர்கொள்வதும், சவால்களை சந்திப்பதும் எனக்கு புதியவிடயமல்ல. கட்சி சட்டப்பூர்வமாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தால் அதனை எதிர்கொள்ள தயார்.” – என்று சூளுரைத்துள்ளார் ஐக்கிய மக்கள்...
யார் இந்த ஜகத் பிரியங்கர?
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் உறுப்பினராக ஜகத் பிரியங்கர இன்று (08) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்ட பின்னர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர முன்னிலையில்...
28 வயது பெண் வைத்தியர் துஷ்பிரயோகம் – ஆண் வைத்தியர் கைது!
கேகாலை மாவட்டத்துக்குட்பட்ட மாவனல்ல, அரநாயக்க மாவட்ட வைத்தியசாலையில் சேவையாற்றும் பெண் வைத்தியர் ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினார் எனக் கூறப்படும் வைத்தியர் ஒருவர் அரநாயக்க பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அரநாயக்க மாவட்ட வைத்தியசாலையில்...
யுக்திய ஒப்பரேஷன் – மேலும் 728 பேர் கைது!
நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்தில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது மேலும்; 728 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 558 சந்தேக நபர்களும் ஏனைய குற்றங்கள் தொடர்பில் 170 சந்தேக...
வாக்காளர் இடாப்பு – தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள விசேட அறிவித்தல்
2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில், தாமதமின்றி பெயர்களை பதிவு செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
எதிர்வரும் 29 ஆம் திகதிக்கு முன்னர் பெயர்களைப் பதிவு செய்யுமாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க...
13 ஐ எதிர்த்ததற்காக ஜே.வி.பி. மன்னிப்பு கோர வேண்டும்!
இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை அன்று எதிர்த்ததற்காக ஜே.வி.பியினர் இன்று மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார...
துப்பாக்கிச்சூடு நடத்தியவருக்கும், உளவு பார்த்தவருக்கும் நஞ்சு கலந்த பால் – நடந்தது என்ன?
கொழும்பு, ஜிந்துப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர்கள் இருவருக்கு பொலிஸ் நிலையத்தில் வைத்தே நஞ்சு கலந்த பால் வழங்கப்பட்டுள்ள நிலையில், இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சை...
ம.ம.முவின் தேசிய மாநாட்டை ஏப்ரல் 26,27 ஆம் திகதிகளில் நடத்த திட்டம்
மலையக மக்கள் முன்னணியின் தேசிய மாநாடும் 35 ஆண்டு நிறைவு விழாவும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 26, 27 ஆம் திகதிகளில் நுவரெலியாவில் அல்லது ஹட்டனில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக முன்னணியின்...
ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பு – பொன்சேகா ஐ.தே.கவில் இணைவு?
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் சுமார் 20 நிமிடங்கள்வரை நடைபெற்ற இச்சந்திப்பின்போது...
போதைப்பொருள் பாவனை: கைதான பல்கலை மாணவனுக்கு பிணை!
போதைப்பொருள் பாவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவனை மல்லாகம் நீதவான் நீதிமன்றம் நேற்று (07) சரீரப் பிணையில் விடுவித்து உத்தரவிட்டது.
வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவனொருவர் வட்டுக்கோட்டை பொலிஸார் தன்னை தாக்கியதாக...













