தொலைபேசி கம்பத்தில் மோதி வேன் விபத்து – 15 வயது சிறுவன் படுகாயம்!
பதுளை - மஹியங்கனை வீதியில் பயணித்த வேனொன்று நேற்றிரவு தொலைபேசி கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 15 வயது சிறுவன் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
படுகாயமடைந்த சிறுவன் பதுளை வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை...
18 ஆம் திகதி நாடு திரும்புகிறார் பஸில்! மொட்டு – யானை உறவு தொடருமா, மறியுமா?
அமெரிக்காவில் தற்போது தங்கியுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ச எதிர்வரும் 18 ஆம் திகதி நாடு திரும்புவார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.
பஸில் நாடு திரும்பிய பின்னர்...
சுதந்திர தின விழாவில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது….!
இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின விழாவில் நிகழ்சின் இறுதியில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
சுதந்திர தின விழா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று காலை காலி முகத்திடலில் நடைபெற்றது....
சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை?
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை முன்வைப்பது தொடர்பில் எதிர்க்கட்சிகள் ஆராய்ந்துவருகின்றன என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து அறிய முடிகின்றது.
நிகழ்நிலைக் காப்பு சட்டமூலத்தை மையப்படுத்தியதாகவே நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது.
நிகழ்நிலைக் காப்பு...
13 அமுலில் இருக்கும்போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையில் கைவைக்க கூடாது!
"அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம் அமுலில் இருக்கும்போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க முற்பட்டால் அது ஒற்றையாட்சிக்கும் அச்சுறுத்தலாக அமையும்.” – என்று சுதந்திர மக்கள் சபையின் நாடாளுமன்ற உறுப்பினரான சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
இது...
ஐஸ் போதைப்பொருள் பயன்பாட்டால் மற்றுமொரு இளைஞனும் பலி!
உயிர்கொல்லி ஐஸ் போதைப்பொருளைப் பயன்படுத்திய இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
மன்னார், பேசாலையைச் சேர்ந்த 22 வயதான இளை ஞரே யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் மூளை நரம்பு வெடித்தமை காரணமாக...
கெஹலிய கைது குறித்து எதிர்க்கட்சி தலைவர் விடுத்துள்ள அறிவிப்பு!
சுகாதாரத்துறையில் இடம்பெற்ற பாரிய மோசடிகள் காரணமாக முன்னாள் சுகாதார அமைச்சர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தற்போதைய நீதி கட்டமைப்பின்கீழ் நீதி கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம் - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...
இலங்கையின் சுதந்திர தினத்தை சிறப்பித்த கூகுள்!
இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் விதமாக கூகுள் நிறுவனம் டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இலங்கையின் சுதந்திர தினம் இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டுவருகின்றது. பிரதான சுதந்திர தின நிகழ்வு தற்போது காலி...
இலங்கையின் தற்போதைய பாதை உலகுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது…
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சுதந்திர தின வாழ்த்து செய்தி…..
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் போது, வங்குரோத்தடைந்த நாடு என்று முத்திரை குத்தப்பட்டிருந்தோம். ஆனால், 76ஆவது சுதந்திர தினத்தில், பல இடர்பாடுகளுக்கு...
தமிழக வெற்றி கழகம் தாக்கு பிடிக்குமா? மனோ கூறுவது என்ன?
நடிகர் விஜயால் ஆரம்பிக்கப்பட்டுள்ள 'தமிழக வெற்றி கழகம்' எனும் கட்சி தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தனது 'பேஸ்'புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு வருமாறு,
தமிழ்நாட்டில் இன்றைய தினத்தில் அதிரடி...













