தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் வருகிறார் சனத் நிஷாந்தவின் மனைவி?

0
விபத்தில் உயிரிழந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவியான சட்டத்தரணி சமரி பெரேராவை, தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் வருமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்...

ரூ.10 கோடி பெறுமதியான போதை மாத்திரைகளுடன் பதுளைவாசி வத்தளையில் கைது!

0
கொழும்பு, வத்தளை பகுதியில் 2 லட்சத்துக்கு மேற்பட்ட போதை மாத்திரைகளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவினராலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்...

கிளிநொச்சியில் ரயில் மோதி குடும்பஸ்தர் பலி!

0
கிளிநொச்சியில் பாதுகாப்பு கடவையை கடக்க முற்பட்ட குடும்பஸ்தர் ரயிலில் மோதுண்டதில் பலியாகியுள்ளார். குறித்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (02) பிற்பகல் 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி டிப்போ வீதியில் தொடருந்து நிலையத்துக்கு அண்மித்துள்ள பாதுகாப்பான...

செங்கடலில் படைகளை களமிறக்கும் ஐரோப்பிய ஒன்றியம்!

0
சர்வதேச வணிக போக்குவரத்தில் முக்கிய வழித்தடமாகவுள்ள செங்கடலில் ஹுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் அதிகரித்துவரும் நிலையில், செங்கடல் பாதுகாப்பு பணியில் ஐரோப்பிய ஒன்றியமும் இணையவுள்ளது. ஆஸ்திரேலியாவும் தமது முழு ஒத்தழைப்பை வழங்கவுள்ளது. ஹமாஸ் அமைப்பினரைத் தாக்கி...

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு? பஸிலின் வருகைக்காக காத்திருக்கும் மொட்டு கட்சி!

0
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கட்சி நிலைப்பாட்டை மக்கள் கேட்கின்றனர், எனவே, அது தொடர்பில் விரைவில் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை எடுக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடன் தலைமைப்பீடத்திடம் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஐக்கிய...

யாழில் இருந்து சட்டவிரோதமாக தமிழகம் சென்றவர் கைது!

0
இலங்கையில் இருந்து சட்டவிரோதமாகப் படகு மூலம் தொண்டி கடற்கரை சென்று அங்கிருந்து மண்டபம் பகுதிக்குச் சென்ற ஒருவர் தமிழகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இஸ்தோர் அமல்ராஜ் (வயது 33, மன்னார்) என்பவரே இவ்வாறு இந்தியா...

76 ஆவது சுதந்திர தின நிகழ்வு நாளை – தாய்லாந்து பிரதமர் வருகை!

0
இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வெகு விமர்சையாகவும், கோலாகலமாகவும் நாளை (04) காலிமுகத்திடலில் நடைபெறவுள்ளது. சுதந்திர தின நிகழ்வில் பிரதமர் அதிதியாக பங்கேற்கவுள்ள தாய்லாந்து பிரதமர்...

ஜனாதிபதி தேர்தல் – ரணிலின் ஆட்டம் ஆரம்பம்!

0
ஜனாதிபதி தேர்தலுக்கான அரசியல் ஆட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பெப்ரவரி இறுதி முதல் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. எதிர்வரும் 7 ஆம் திகதி நாடாளுமன்ற கூட்டத்தொடரை சம்பிரதாயப்பூர்வமாக ஆரம்பித்துவைத்து...

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கைது!

0
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, குற்ற புலனாய்வுப் பிரிவினரால் சற்று நேரத்துக்கு முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். சர்ச்சைக்குரிய மருந்து கொடுக்கல் வாங்கல் தொடர்பில் அமைச்சரிடம் பல மணிநேரம் விசாரணை நடத்திய பின்னரே கைது...

யாழில் 15 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது!

0
யாழ். நகரில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் 15 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதோடு ஒரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். மானிப்பாயைச் சேர்ந்த 46...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...