பெலியத்த படுகொலை – ‘ஸகெட்ச்’ போட்ட பிரதான சந்தேகநபர் கைது!

0
பெலியத்த பகுதியில் ஐவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தறை பகுதியில் வைத்தே 54 வயதான குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், சந்தேக நபர்கள் பயணித்த...

மக்கள் என்னை ‘தங்கம்’ என அழைப்பது ஏன்?

0
தனக்கு ஏன் தங்கம் என பெயர் வந்தது என்பது தொடர்பான இரகசியத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன இன்று வெளிப்படுத்தினார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிகழ்நிலை காப்பு சட்டமூலம்மீதான விவாதத்தில்...

மீனவர்களை கடத்தி கொலை செய்த எழுவருக்கு மரண தண்டனை!

0
மீன்பிடி கப்பலை கடத்தி மூன்று மீனவர்களை கொலை செய்த வழக்கில் 7 மீனவர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு ஒக்டோபர் 15ஆம் திகதி இலங்கைக்...

சந்தையில் மீண்டும் ‘கெத்து காட்டும்’ கரட் விலை!

0
சந்தையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் வீழ்ச்சியடைந்து இருந்த கரட் கிலோ கிராம் ஒன்றின் விலை, மீண்டும் அதிகரித்துள்ளது. நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் புதன் கிழமை (24) வெளியிடப்பட்ட விலை பட்டியலிலேயே...

நாட்டில் 9 நாட்களில் 8 பேர் சுட்டுக்கொலை!

0
இலங்கையில் ஜனவரி 15 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரையான 9 நாட்களுக்குள் 8 பேர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு, மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரந்திய உயன தொடர்மாடி குடியிருப்புக்கு அருகில்...

TIN இலக்கம் வழங்க புதிய நடைமுறை

0
வரி செலுத்துனர் அடையாள இலக்கத்தை , பொதுமக்களின் தரவுகளைப் பேணும் அரச நிறுவனங்களினூடாக வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அந்த நிறுவனங்களின் ஊடாக உரிய தரவுகளைப் பெற்று அவர்களைப் பதிவு செய்த பின்னர்,...

பெலியத்த படுகொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஜீப் கண்டுபிடிப்பு

0
பெலியத்த பகுதியில் ஐவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பயணித்த ஜீப் ரக வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காலி ஹெவ்லோக் பகுதியில் உள்ள வாகனத் திரிப்பிடத்தில் வைத்தே குறித்த ஜீப் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாத்தறையில் இருந்து...

ஆனையிறவில் கோர விபத்து – ஒருவர் பலி – 8 பேர் படுகாயம்!

0
கிளிநொச்சி, ஆனையிறவு பகுதியில் இன்று (24) அதிகாலை 4.45 மணியளவில் இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் ஒன்பது பேர் வரையில் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த இபோச...

நிர்வாணப் படங்கள் வெளியீடு உட்பட 2023 இல் 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட இணைய குற்றங்கள் பதிவு…..

0
நிர்வாணப் படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிடுதல் உட்பட இணைய குற்றங்கள் தொடர்பில் 2023 ஆம் ஆண்டில் மாத்திரம் 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில்...

நிகழ்நிலை காப்பு சட்டமூலம் யாரை குறிவைக்கிறது?

0
நிகழ்நிலை காப்பு சட்டமூலம்மீதான விவாதம், நாடாளுமன்றத்தில இன்று (24) இரண்டாவது நாளாக தொடரும் நிலையில், மாலை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. ஜனவரி மாதத்துக்கான இரண்டாம்வார நாடாளுமன்ற அமர்வு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...