தைப்பொங்கலை கொண்டாடிய ஐ.எம்.எவ். தூதுக்குழு!

0
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில், ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையில் பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவும் பங்கேற்றனர். நடன நிகழ்வுகளும் பொங்கல் விழாவை மெருகூட்டின. பொங்கல் பானைக்கு...

பாதாள குழு மோதல் – மட்டக்குளியில் ஒருவர் சுட்டுக்கொலை!

0
கொழும்பு, மட்டக்குளி ரந்திய உயன தொடர்மாடி குடியிருப்புக்கு அருகில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 40 வயதுடைய நபர் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட...

T – 20 தொடரையும் கைப்பற்றுமா இலங்கை? 2ஆவது போட்டி இன்று

0
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி - 20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது. கொழும்பு, ரணசிங்க பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகின்றது. இலங்கை ரி -...

அச்சுறுத்தல்களுக்கு அடிபணியோம் – யுக்திய ஒப்பரேசன் தொடரும்!

0
" ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அல்ல யார் என்ன சொன்னாலும் யுக்திய ஒப்பரேஷன் நிறுத்தப்படமாட்டாது. அது தொடர்ந்து முன்னெடுக்கப்படும்." - என்று சூளுரைத்துள்ளார் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ். இது தொடர்பில்...

இ.தொ.கா. கூட்டணியில் வடிவேல் சுரேஷ் சங்கமம்?

0
ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக நாடாளுமன்றம் தெரிவாகி தற்போது அரசுக்கு ஆதரவளித்துவரும் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், இலங்கை தொழிலாளர் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க தயாராகிவருகின்றார் என சிங்கள வார இதழொன்று செய்தி...

பரீட்சை வினாத்தாள் கசிவு – ஆசிரியருக்கு மறியல்!

0
இந்த ஆண்டுக்கான உயர் தர பரீட்சையின் விவசாய விஞ்ஞான பாடத்தின் வினாத்தாள், பரீட்சைக்கு முன்னதாக வெளியானமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில்...

செங்கடலுக்கு கப்பல் அனுப்பும் முடிவை ஜனாதிபதி எடுத்தது ஏன்?

0
ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைக்கு கப்பலை அனுப்பும் முடிவை யாரிடம் கேட்டு ஜனாதிபதி எடுத்தார் என்று கேள்வி எழுப்பியுள்ளார் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின். இது தொடர்பில்...

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

0
யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை பகுதியில் ஐஸ் போதைபொருளை உடமையில் வைத்திருந்த இளைஞர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து ஒரு கிராம் 100 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருள்...

1,550 கிலோ எடையுள்ள வாகனத்தை தலைமுடியால் கட்டி இழுத்து வயோதிபர் சாதனை

0
யாழ். சாவகச்சேரி மட்டுவில் பகுதியைச் சேர்ந்த செ.திருச்செல்வம் தனது 60ஆவது வயதில் இரண்டாவது உலக சாதனையை நிகழ்த்தி சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் தனது சாதனையை நிலைநிறுத்தியுள்ளார். இன்று (15) காலை சாவகச்சேரி பஸ்...

பெண்ணின் தங்க சங்கிலியை அறுத்து சென்றவருக்கு நேர்ந்த கதி…!

0
பெண்ணொருவரின் தங்க சங்கிலியை அறுத்து தப்பிச்செல்ல முற்பட்ட நிலையில் மக்களால் மடக்கிபிடிக்கப்பட்டு, நையப்படைக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாணந்துறை நகர் பகுதியிலேயே நேற்றுமாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பெண் அணிந்திருந்த தங்க சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பியோட முற்பட்ட...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...