‘பல்டி அரசியல்’ – கதவை திறந்தார் சஜித்! கடுப்பில் பொன்சேகா!
ஆளுங்கட்சி பக்கம் இருந்து எதிரணி பக்கம் தாவும் அரசியல்வாதிகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தி அரசியல் தஞ்சம் வழங்கிவருவது தொடர்பில் அக்கட்சியின் தவிசாளரான நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
அடுத்த...
O/L பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவர்கள் நீரில் மூழ்கி பலி!
களுகங்கையில் நீராடச்சென்ற மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்.
15 மற்றும் 16 வயதுகளுடைய இரு மாணவிகளும், 17 வயதுடைய மாணவர் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்துள்ள இரு மாணவிகளும் இம்முறை கபொத சாதாரணதரப் பரீட்சைக்கு...
“வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்க விவசாயத்தையே நம்புகிறோம்” –
" வீழ்ச்சி கண்டிருக்கும் இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதில் விவசாயத்தின் மீது பாரிய நம்பிக்கை கொண்டுள்ளோம்." - என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் பொங்கல் தின வாழ்த்து செய்தி வருமாறு,
உழவர் திருநாளான...
விளையாடிக்கொண்டிருந்த 9 வயது சிறுவன் கழுத்தில் பட்டி இறுகியதில் பலி!
வீட்டு வளாகத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவர், கழுத்தில் 'ரபர் பட்டி' இறுகியதில் உயிரிழந்துள்ளார்.
கலவான, பொத்துபிட்டிய பகுதியை சேர்ந்த தரம் 3 இல் கல்வி பயிலும் 9 வயது மாணவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கம்பியொன்றை,...
உலகம் சுற்றும் ஜனாதிபதி – மேலும் ரூ. 200 மில்லியன் எதற்கு? அநுர சீற்றம்
"அரிசிக்கு, பாலுக்குகூட வற் விதிக்கப்படும் நிலையில், ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணங்களுக்காக மேலதிகமாக 200 மில்லியன் ரூபா கோரப்பட்டுள்ளது. இது என்ன விதத்தில் நியாயம்? "- என்று கேள்வி எழுப்பியுள்ளார் தேசிய மக்கள் சக்தியின்...
“ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க தயார்” – சம்பந்தன்
“வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றினால் ஜனாதிபதிக்கும், அரசுக்கும் ஆதரவு வழங்கத் தயார்.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார்.
அவர்...
” தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ ராஜபக்சக்களே காரணம்”
வடக்கு – கிழக்கில் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ ராஜபக்சக்களே காரணம் என்று முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் தென்னிலங்கை ஊடகம்...
“தேசிய பொங்கல் விழாவை மலையகத்தில் நடத்த அரசுக்கு அருகதை இல்லை”
" மலையகத்தில் தேசிய பொங்கல் விழாவை நடத்துவதற்கு இந்த அரசாங்கத்திற்கு எவ்வித அருகதையும் கிடையாது." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற...
மலையக தியாகிகள் தினம் நுவரெலியாவிலும் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்பு!
மலையக தியாகிகள் தினத்தையொட்டி, மலையக மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வு நுவரெலியாவில் இன்று உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது.
மலையக தியாகிகளுக்காக நுவரெலியா நகரில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபி வளாகத்திலேயே நிகழ்வு...
தோட்டத் தொழிலாளர்களின் நாட் சம்பளத்தைவிடவும் கரட் விலை உச்சம்!
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை ஆயிரம் ரூபாவை தாண்டியுள்ளது என விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய வரலாற்றில் ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை...













