வடக்கு இளைஞர்கள் ஆயுதம் ஏந்த யார் காரணம்?
அரசுகளின் தவறான கொள்கைகளாலேயே வடக்கு இளைஞர்களுக்கு ஆயுதம் ஏந்த வேண்டிய நிலை ஏற்பட்டது." - என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய...
சீரற்ற காலநிலையால் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு!
அம்பாறை உட்பட நாட்டில் 9 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 53 ஆயிரத்து 641 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 312 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம், மண்சரிவால் 12 வீடுகள் முழுமையாகவும்,...
2024 ஆம் ஆண்டில் 20 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை உள்ளீர்க்க திட்டம்
சுற்றுலாத்துறை புத்துயிர் பெற்றுள்ள நிலையில் இந்த ஆண்டு சுமார் 20 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இதன் மூலம் 06 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட எதிர்பார்க்கப்படுவதாகவும்...
மலையக மக்கள் குறித்து பிரிட்டிஷ் இளவரசியிடம் மனோ முன்வைத்துள்ள கோரிக்கை…..!
' இலங்கைக்கும், பிரித்தானியாவுக்கும் இடையிலான 75 வருட இராஜதந்திர உறவு தொடர்பில் இலங்கை வந்துள்ள பிரித்தானிய இளவரசி ஆனுக்கு, இலங்கை வாழ் மலையக தமிழர் மற்றும் குறிப்பாக பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் இருக்கின்ற,...
இளம் தாயை பெற்றோல் ஊற்றி கொளுத்திய சந்தேக நபர் கைது!
கொழும்பு, ஆட்டுபட்டித்தெருவில் பெண்ணொருவரை பெற்றோல் ஊற்றி கொளுத்திய சந்தேகநபர் ஆட்டுப்பட்டி தெரு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 10 ஆம் திகதி முற்பகலே இக்கொடூரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எரி காயங்களுக்கு உள்ளான 27 வயது பெண்...
இலங்கையின் முயற்சி நம்பிக்கையளிக்கிறது – ஜப்பான் நிதி அமைச்சர் பாராட்டு
சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் முதலாவது மீளாய்வை இலங்கை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாகவும், இலங்கையின் சவாலான சீர்திருத்தங்கள் சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், ஜப்பானிய நிதியமைச்சர் Suzuki Shunichi தெரிவித்தார்.
இலங்கையின் பொருளாதார நிலைமையில் இந்த...
20 மீற்றர்தூரம்கூட பார்வை விளங்காது – இதில் இரவில் கண்காணிப்பு பயணமாம்…!
" 20 மீற்றர் தூரம்வரைகூட பார்வை விளங்காது, இதில் இரவில் கடலில் கண்காணிப்பு பயணமாம்...யாரை ஏமாற்ற இந்த கதை..." - என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று...
ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் தோட்ட தொழிலாளர்களுக்கு நடக்கபோவது என்ன?
' மலையக சமூகத்தை தோட்டத் தொழிலாளர்களாக இல்லாமல் சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவதன் மூலம் தேயிலை உற்பத்திக்கு அதிக பங்களிப்பை பெற்றுக் கொடுக்க முடியும்." என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச...
கொழும்பில் கொலை – சந்தேக நபர்களுக்கு வலை!
கொழும்பு வாழைத்தோட்டம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இக்கொலை நேற்று (11) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு 12, 48 வயதுடைய நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட...
மொட்டு கூட்டணியே வெற்றிநடை போடும்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையில் அமையும் கூட்டணியே அடுத்த தேர்தல்களில் வெற்றி நடைபோடும் - என்று அக்கட்சியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில்...













