தமிழகத்தில் விபத்து – பொகவந்தலாவையை சேர்ந்த 14 ஐயப்ப பக்தர்கள் காயம்!

0
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் வழியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்தவர்கள் பொகவந்தலாவை பகுதியைச் சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துகொடுக்குமாறு சென்னையில்...

இணைந்தன இரு இதயங்கள் – நியூசிலாந்து முன்னாள் பிரதமருக்கு டும்…டும்…டும்

0
நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தனது காதலனை இன்று கரம்பிடித்துள்ளார். புது மண தம்பதியினருக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆர்டனுக்கும் (43) அவரது நீண்ட நாள்...

மண்ணுக்குள் புதையுண்ட 5 லயன் அறைகள் – 21 குடும்பங்கள் வெளியேற்றம்!

0
படல்கும்புர பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வரதொல வத்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவால் 21 குடும்பங்களைச் சேர்ந்த 64 பேர் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் மொனறாகலை மாவட்டத்துக்கான...

தொழில் உரிமைகளுக்காக கொதித்தெழுந்த தோட்டத் தொழிலாளர்கள்

0
மலையகம் - 200 என மலையக அரசியல்வாதிகள் விழாக்களை கொண்டாடினாலும், தோட்ட நிர்வாகங்களால் தாம் அடிமைகள்போலவே நடத்தப்படுகின்றோம் என தோட்ட தொழிலாளர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். லிந்துலை பேரம் தோட்டத் தொழிலாளர்கள் 100 இற்கு...

பெருந்தோட்ட மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த என்ன வழி?

0
வீழ்ச்சியடைந்துள்ள பெருந்தோட்டத்துறையை இலாபமீட்டும் துறையாக மாற்றியப்பதாக இருந்தால் பெருந்தோட்டத்துறைகளை சிறுதோட்டத் துறைகளாக மாற்றியமைக்க வேண்டும். அதன் மூலமே இந்திய வம்சாவளி மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார்...

சஜித் ஜனாதிபதியானகையோடு நாடாளுமன்றம் கலைப்பு!

0
ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டு அதில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றிபெற்றகையோடு நாடாளுமன்றம் கலைக்கப்படும் - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர்...

உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி சுவிஸ் பயணம்

0
உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று சுவிட்சர்லாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இம் மாநாட்டில் பங்கேற்கும் ஜனாதிபதி உலக தலைவர்கள் மற்றும் முதலீட்டாளர்களையும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த...

தேசிய பொங்கல் விழா மலையகத்தில் – ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு!

0
தேசிய பொங்கல் விழாவை இம்முறை மலையகத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் , ஹட்டன் டன்பார்க் மைதானத்தில் எதிர்வரும் 20 ஆம் திகதி தேசிய...

அப்பா, சித்தப்பா, பெரியப்பா, மகனுக்கு அரச வீடுகள்? நாட்டில் என்ன நடக்கிறது?

0
" மெதமுலனையில் வளவு இருக்கின்றது எனக் கூறிக்கொண்டாலும் ராஜபக்ச குடும்பங்கள் அரச வீடுகளில்தான் வாழ்கின்றனர். வெட்கக்கேடு..." இவ்வாறு நாடாளுமன்றத்தில் நேற்று விளாசித்தள்ளினார் அநுரகுமார திஸாநாயக்க. இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ' ஜனாதிபதி ரணில்...

பொங்கலன்று நுவரெலியா, பதுளையில் மதுபானசாலைகளுக்கு பூட்டு

0
தைப்பொங்கல் தினமான எதிர்வரும் 15 ஆம் திகதி திங்கட்கிழமை பதுளை, நுவரெலியா மாவட்டங்களில் உள்ள மதுபான சாலைகளை மூடுமாறு மதுவரித் திணைக்களம் பதுளை மற்றும் நுவரெலியா மாவட்ட செயலாளர்களுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...