தலைவர் பதவிக்கு போட்டி வேண்டாம் – ஒற்றுமை முக்கியம்! சம்பந்தன் உருக்கம்
“இலங்கைத் தமிழரசுக் கட்சியில் போட்டி இல்லாத தலைவர் தெரிவும், சகல உறுப்பினர்களும் ஒற்றுமையுடன் சேர்ந்த தேசிய மாநாடும் நடைபெற வேண்டும். கடந்த காலங்களில் தமிழரசுக் கட்சி எவ்வாறு பலமாக இருந்ததோ அதே போன்ற...
இலங்கை குரங்குகளுக்காக காத்திருக்கும் சீனா…!
சீனாவில் உள்ள பல தனியார் மிருகக்காட்சிசாலைகள் இலங்கையில் உள்ள குரங்குகளைக் கொள்வனவு செய்யக் காத்திருக்கின்றன என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
சீனாவில்...
மூன்று தேர்தல்களுக்கான காலப்பகுதி அறிவிப்பு!
ஜனாதிபதி தேர்தல், பொதுத்தேர்தல் மற்றும் மாகாணசபைத் தேர்தல் ஆகியவற்றை நடத்துவம் காலப்பகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.
இதன்படி 2024 செப்டம்பரில் ஜனாதிபதி தேர்தலையும், 2025 ஜனவரியில் பொதுத்தேர்தலையும், 2025 மார்ச்சில் மாகாணசபைத் தேர்தலை நடத்தவும்...
வெற்றிலை கூட்டணிக்கு புத்துயிர்!
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை (வெற்றிலை சின்னம்) மீள கட்டியெழுப்புவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு அனுமதி வழங்கியுள்ளது.
சுதந்திரக்கட்சியின் நிறைவேற்றுக்குழுவும், மத்திய குழுவும் கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்சி...
நாட்டில் பல பகுதிகளில் இன்றும் மழை…!
வடக்கு, கிழக்கு, ஊவா, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று அடை மழை பெய்யும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டில் ஏனைய பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்கு பிறகு மழை பெய்யும் எனவும்...
செப்டம்பரில் ஜனாதிபதி தேர்தல்!
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவை களமிறக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக்குழு இன்று (09) தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தலையும், அதன் பின்னர் பொதுத்தேர்தலையும் நடத்த வேண்டும்...
மலையக தியாகிகளை நாளை நினைவுகூருவோம்…!
மலையக மக்களின் அரசியல், தொழில் உரிமைகளுக்காக உயிர்நீத்த மலையக தியாதிகளை நினைவுகூரும், 'மலையக தியாகதிகள் தினம்' நாளை 10 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது.
இதன் பிரதான நினைவேந்தல் நிகழ்வு கொட்டக்கலை கொமர்சல் லேக்கில் பிற்பகல்...
சிறுமிமீது பாலியல் வன்கொடுமை – மூவருக்கு மறியல்!
மட்டக்களப்பு, காத்தான்குடியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு போதனா வைத்திசாலையில்...
மலையகத்தில் சாதி பிரச்சினை – தேர்தல் காலத்திலும் மறைமுகமாக பிரச்சாரம்!
" வடக்கிலும், தெற்கிலும், மலையகத்திலும் சாதிப்பிரச்சினையும் உள்ளது. அப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களும் உள்ளனர். எனவே, இப்பிரச்சினை குறித்து கவனம் செலுத்தி அதற்கும் முடிவு கட்ட வேண்டும். " - என்று நாடாளுமன்ற உறுப்பினர் டிலான்...
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு விஜயகாந்தின் பெயர்!
" நடிகர் சங்க கட்டடத்திற்கு கேப்டன் விஜயகாந்தின் பெயர் வைக்க பரிசீலனை செய்யப்படும். அண்ணன் பெயர் இல்லாமல் இன்றைய நடிகர் சங்க கட்டடமே இல்லை." - என்று நடிகர் சங்க தலைவரும், நடிகருமான...













