மண்சரிவால் பதுளை – ஹொப்டன் கலைமகள் தமிழ் மகா வித்தியாலய கட்டடம் சேதம்
பதுளை மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக லுணுகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொப்டன் கலைமகள் தமிழ் வித்தியாலயத்தின் ஆரம்ப பிரிவு கட்டட தொகுதி பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
மண்மேட்டுடன், கற்கள் விழுந்துள்ளதால் பாடசாலைக்கு கடும்...
சுமத்திரா தீவில் நில நடுக்கம் – இலங்கைக்கு பாதிப்பா?
வடக்கு சுமத்திரா தீவுகளில் 6.6 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
வடக்கு சுமத்திரா தீவுகளில் இன்று காலை 9.49 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன், எனினும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
எனினும், கரையோர பகுதிகளில்...
உலக மக்கள் தொகை 75 மில்லியனால் அதிகரிப்பு
இவ்வாண்டில் (2023) உலக மக்கள் தொகை 7.5 கோடி அதிகரித்திருப்பதாக அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு நிலையம் தெரிவித்துள்ளது.
புத்தாண்டு தினத்தில் 800 கோடியைக் கடந்துவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், நிகழாண்டு உலக மக்கள்தொகை வளா்ச்சி விகிதம்...
அமெரிக்கா, ரஷ்ய ஜனாதிபதிகளைவிட சிறந்த தலைவரே ரணில் – வஜிர புகழாரம்
அமெரிக்கா, ரஷ்யா என்பன பெரிய நாடுகளாக இருக்கலாம். ஆனால் புடின், ஜோபைடன் ஆகியோரைவிடவும் சிறந்த தலைவர்தான் இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. அவரால் மட்டுமே இலங்கைக்கு பொருளாதார சுதந்திரத்தை பெற்றுக்கொடுக்க முடியும் -...
ஆசிய சிலம்பம் போட்டியில் மலையக வீர, வீராங்கனைகள் அசத்தல்! 2 தங்கம் உட்பட 42 பதக்கங்கள்!
5 ஆவது ஆசிய சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் அகில இலங்கை சிலம்பம் சம்மேளனத்தின் சார்பில் பங்கேற்றிருந்த மலையக வீர, வீராங்களைகள் 2 தங்கப் பதக்கங்கள் உட்பட 42 பதக்கங்களை வென்றுள்ளனர்.
உலக சிலம்பம் சம்மேளனத்தால்...
வெங்காய விலையிலும் தாக்கம் செலுத்துமா VAT? 1,400 பில்லியன் ரூபா வருமானம் எதிர்பார்ப்பு!
" 2024 ஆம் ஆண்டிற்கு VATவரி மூலம் சுமார் 1400 பில்லியன் ரூபா வருமானம் எதிர்பார்க்கப்படுகிறது." - என்று ஜனாதிபதி அலுவலக அரச வருமானப் பிரிவின் பணிப்பாளர் கே. கே. ஐ. எரந்த...
முகநூலில் பெண்போல் நடித்து கொள்ளையிட்ட இருவர் கைது!
முகநூலில் பெண் போலபேசி ஏமாற்றி நபரொருவரிடம் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் யாழ. நெல்லியடி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் யாழ்ப்பாணம் - நெல்லியடியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு நேற்று...
எதற்காக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வரி திணைக்களத்தில் பதிவு செய்ய வேண்டும்? TIN Number இன் நோக்கம்?
" 2024 ஜனவரி மாதம் முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பதிவு இலக்கமான TIN Number இனை பெற்றுக்கொள்ள வேண்டும்." - என்று உள்நாட்டு இறைவரி திணைக்கள...
12 நாட்களுக்குள் 17,837 பேர் கைது! கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் அளவு எவ்வளவு தெரியுமா?
நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் 'யுக்திய ஒப்பரேஷன்' நடவடிக்கையின்கீழ் கடந்த 12 நாட்களுக்குள் 17 ஆயிரத்து 837 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 850 பேர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகின்றனர். 186 பேர்...
அஸ்வெசும 02,03 ஆம் கட்டங்கள் தொடர்பான அறிவிப்பு
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தினூடாக இதுவரை 05 ஆயிரத்து 196 கோடியே 70 இலட்சம் ரூபாய் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அஸ்வெசும நலன்புரி நன்மைகள் உதவித் திட்டத்தின் இரண்டாம் மற்றும்...



