காணாமல்போன பெண் கெசல்கமுவ ஓயாவில் இருந்து சடலமாக மீட்பு!

0
கெசல்கமுவ ஓயா காசல்ரீ நீர்த்தேக்கத்தில் இணையும் இடத்தில் பெண்ணொருவரின் சடலம் ஒன்று நேற்று (17) மீட்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வென்ச்சர் பகுதியைச் சேர்ந்த பெருமாள் ராக்கம்மா (வயது 82)...

எல்லை தாண்டிய மேலும் 14 தமிழக மீனவர்கள் கைது!

0
இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 14 பேர் காரைநகர் கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். காரைநகர் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த பாண்டிச்சேரி, காரைக்கால் பகுதி...

அடை மழையால் நிரம்பி வழியும் நீர்த்தேக்கங்கள்! வான் கதவுகள் திறப்பு!!

0
அடை மழையால் 50 இற்கு மேற்பட்ட பிரதான நீர்த்தேக்கங்கள் வான் பாய்வதாக நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் 60 வீதம்வரை அதிகரித்துள்ளது எனவும் குறித்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதேவேளை, நாட்டில்...

IMF வேலைத்திட்டம் – கட்சி தலைவர்களிடம் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை

0
சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தில் அனைத்து அரசியல் தலைவர்களும் பொறுப்புடன் செயற்படுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்தார். சர்வதேச நாணய நிதியத்துடனான திட்டத்தை நிராகரிக்கும் அனைவரும், நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து காப்பாற்றுவதற்கான...

இளைஞன் கொலை! இரு சிறார்கள் கைது – கொழும்பில் பயங்கரம்!!

0
கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியின் புதிய களனி பாலத்திற்கு அருகில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தாக்குதலில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இருதரப்பினருக்கு இடையில்...

கல்விக்கான கேந்திர நிலையமாக மாறும் கண்டி

0
பாரிய கண்டி அபிவிருத்தித் திட்டத்தின் இறுதி வரைவு இன்று (17) முற்பகல் கண்டி ஜனாதிபதி மாளிகையில் வைத்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. பாரிய கண்டி அபிவிருத்தியைத் துரிதப்படுத்துவது தொடர்பில் ஜெய்காவுடன் கலந்துரையாடவுள்ளதாக இது...

போர் காலத்திலும் பொருளாதாரத்தை பலப்படுத்தியவர்கள் நாங்கள் – மஹிந்த பெருமிதம்!

0
" பிரபாகரனுடன் எந்தவொரு தலைவரும் நேருக்கு நேர் போரிட்டதில்லை. ஆனால் நாம் போரை முடிவுக்கு கொண்டுவந்து ஈழம் அமைவதை தடுத்தோம். போரை அடுத்த தலைவருக்கு விட்டுவைக்கவில்லை. " - என்று ஶ்ரீலங்கா பொதுஜன...

10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

0
10 மாவட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை   நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, பதுளை, மாத்தளை, நுவரெலியா, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, குருநாகல், காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் களுத்துறை...

சீரற்ற காலநிலை : இதுவரையில் சுமார் 7000 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

0
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்றகாலநிலை காரணமாக பலத்த மழை மற்றும் வெள்ளத்தினால் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 7 அயிரத்து 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய 2271 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம்...

தொலைபேசியால் வந்த வினை – 33 வயது நபரை கொலை செய்த 18 வயது இளைஞன்!

0
கிராண்ட்பாஸ், புதிய களனி பாலத்திற்கு அருகில் உள்ள பகுதியில்  கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு இடம்பெற்ற இச் சம்பவத்தில் சேதவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். கொலையைச் செய்த...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...