உலக சவால்களை வெற்றிக்கொள்ளக்கூடிய இராணுவம் தேவை!

0
உலக சவால்களை வெற்றிக்கொள்ளக்கூடிய இராணுவத்தினரை உருவாக்க பாதுகாப்பு துறையினரை புதிய தெரிவுகளுடன் கூடியவர்களாக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். சர்வதேச அளவிலான முப்படைச் செயற்பாடுகள் தொடர்பில் பார்க்கும் போது இவ்வருட இறுதியில்...

தேர்தல் ஆட்டத்தை நாளை ஆரம்பிக்கிறது மொட்டு கட்சி!

0
தேசிய மட்டத்திலான தேர்தலை இலக்கு வைத்த ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் 'அரசியல் பிரச்சார நடவடிக்கை' நாளை (15) ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் 2ஆவது தேசிய சம்மேளனம் கட்சி தலைவர்...

கைவிடப்பட்ட 200 இற்கு மேற்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் மீள ஆரம்பம்!

0
வெளிநாட்டு உதவிகளுடன் ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவில் கைவிடப்பட்ட 200 க்கும் மேற்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் அடுத்த வருடத்தின் முதற் காலாண்டில் மீள ஆரம்பிக்கப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் அரசியல் ஸ்திர...

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி; எலும்புக்கூடுகளின் பாலினத்தை கண்டறிய ஆய்வு

0
போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட வன்னியின் கொக்குத்தொடுவாய் பகுதியில் ஆறு மாதங்களுக்கு முன்னர் தோண்டப்பட்ட புதைகுழியில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் பாலினத்தை (ஆண், பெண்) அடையாளம்காண அடுத்த வாரம் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தை...

காசாவில் போர் நிறுத்தம் கோரும் தீர்மானத்துக்கு இலங்கை ஆதரவு!

0
காசாவில் உடனடி போர் நிறுத்தம்கோரும் ஐ.நா. தீர்மானத்துக்கு ஆதரவாக இலங்கை வாக்களித்துள்ளது. 193 நாடுகளை அங்கத்துவமாக கொண்டுள்ள ஐ.நா. பொதுச்சபையில், காசாவில் உடனடி போர் நிறுத்தம்கோரும் தீர்மானம் அமோக ஆதரவுடன் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்தீர்மானத்துக்கு ஆதரவாக...

குருநாகல் முன்னாள் மேயருக்கு கடூழியச் சிறைத்தண்டனை

0
குருநாகல் முன்னாள் மேயர் துஷார சஞ்சீவ விதாரண உள்ளிட்ட 5 பிரதிவாதிகளுக்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து குருநாகல் மேல் நீதிமன்றம் இன்று (14) இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது. குருநாகல் நகரின் மைய...

கையடக்க தொலைபேசிகளின் விலை எதிர்பாராத அளவு அதிகரிக்கும் சாத்தியம்

0
பாராளுமன்றத்தில் பெறுமதி சேர் வரி அல்லது VAT நிறைவேற்றப்பட்டதன் மூலம், ஜனவரி மாதம் முதல் தொலைபேசிகளின் விலை வேகமாக உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. VAT அதிகரிப்புடன் இந்த நாட்களில் தொலைபேசி விலைகள் ஒப்பீட்டளவில் அதிகரித்துள்ளதாகவும்...

தொழில்வாய்ப்பு பண மோசடி – வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரி கைது

0
ருமேனியாவில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி 05 இலட்சம் ரூபா பண மோசடியில் ஈடுபட்ட வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவினரால் சந்தேகநபர் கைது...

இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா

0
கேரளா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த நவம்பர் மாதத்தில் 479 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், இந்த மாதத்தின் முதல் எட்டு நாட்களில்...

ராஜபக்சக்களின் காவலனாக ரணில் – சஜித் குற்றச்சாட்டு

0
மக்களை மரணப்படுக்கைக்கு தள்ளி நாட்டை வங்குரோத்தாக்கிய ராஜபக்ச குடும்பத்தை பாதுகாத்துவரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வரி விதிப்புகள்மூலம் மக்களை துன்பத்துக்குள் தள்ளியுள்ளார்." - என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...