பச்சிளம் குழந்தை சடலமாக மீட்பு!

0
மஹியங்கனை - பொலன்னறுவை வீதியில் நேற்று (13) பிற்பகல் ஆண் குழந்தையின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கிராதுருகொட்ட பொலிஸார் தெரிவித்தனர். மஹியங்கனை - பொலன்னறுவை வீதியில், அலுத்தயம பகுதியில் இராணுவ பேருந்து நிலையத்திற்கு அருகில் குழந்தையின்...

” இந்நாடு சிங்கள நாடல்ல – தமிழ்நாடும் அல்ல – இலங்கை என்ற பன்மைத்துவ நாடு...

0
இலங்கை என்ற எம் தாய்நாடு, ஒரு “சிங்கள பௌத்த நாடு” என்ற தமக்கு மட்டுமே என்ற சிந்தனை மறைய வேண்டும். இந்நாட்டின் இன்னொரு பிரதேசத்தில் இது தமிழருக்கு மட்டுமேயான “தனித் தமிழ்நாடு” என்ற...

வலி சுமந்த போடைஸ் வீதி! என்றுதான் வழி பிறக்கும்?

0
ஹட்டன் பகுதியில் பிரதான வீதிகளில் ஒன்றான ஹட்டன் போடைஸ் ஊடான டயகம வீதி பல வருடங்களாக புனரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாக காணப்படுவதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். வீதி இவ்வாறு சேதமடைந்து காணப்படுவதால் உயிரை...

முடிவுக்கு வந்தது பாதீட்டு கூட்டத்தொடர் நாடாளுமன்றம் ஜன. 9 வரை ஒத்திவைப்பு

0
வரவு - செலவுத் திட்ட கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவுக்குவந்த நிலையில், நாடாளுமன்றம் 2024 ஜனவரி 9 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்படி அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் 2024 ஜனவரி 9 ஆம் திகதி முற்பகல்...

சிறையில் அடைக்கப்பட்டு வழக்குத் தொடரப்பட்ட முஸ்லிம் கவிஞர் விடுதலை

0
தீவிரவாதத்தை வளர்த்ததாகக் கூறி, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சுமார் அறுநூறு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், பிணையில் விடுவிக்கப்பட்ட பிரபல கவிஞரை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்...

இன்று முதல் அடை மழை!

0
மழையுடன் கூடிய வானிலை இன்று(14) முதல் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு, கிழக்கு, வடமேல், ஊவா, மேல், தென் மாகாணங்களில் மற்றும் நுவரெலியா, மாத்தளை மாவட்டங்களில் கன மழை எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம்...

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

0
பாராளுமன்றத்தில் இன்றையதினம் (13) நிறைவேற்றப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். அத்துடன் கடந்த 11ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம்...

‘இமயமலை பிரகடனம்’ சபாநாயகரிடம் கையளிப்பு

0
சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பைச் சேர்ந்த தேரர் பிரதிநிதிகளும், உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதிகளும் நேற்று (12) பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவைச் சந்தித்தனர். அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள்...

யாழில் நிலவும் காணி பிரச்சினை குறித்து கலந்துரையாடல்

0
யாழ்ப்பாணத்தில் காணப்படும் காணிப் பிரச்சினைகள் குறித்து, உண்மை, ஒற்றுமை, நல்லிணக்கத்திற்கான சுயாதீன ஆணைக்குழுவின் இடைக்கால செயலகப் பிரதிநிதிகள், யாழ் மேலதிக மாவட்டச் செயலாளர் (காணி) சிறி மோகனனைச் சந்தித்து கருத்துக்களைக் கேட்டறிந்தனர். யாழ் மாவட்ட...

பாதீடு நிறைவேற்றம்! ஆதரவாக 122 வாக்குகள் – எதிராக 81 வாக்குகள்!

0
2024 ஆம் நிதியாண்டுக்கான  வரவு செலவு திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு  நாடாளுமன்றத்தில் இன்று 41 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது. வரவு செலவு திட்டத்திற்கு (மூன்றாம் வாசிப்பு) ஆதரவாக 122 வாக்குகளும் , எதிராக 81...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...