” 260 பேர் பொலிஸ் சேவையிலிருந்து திடீர் விலகல்”

0
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 260 பேர் பொலிஸ் சேவையில் இருந்து அறிவித்தல் எதனையும் வழங்காமல் விலகியுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் பெரும்பாலானோர் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் சார்ஜன்ட்கள் என பொலிஸ்...

“உகாண்டாவில் ஓரின சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை” – சட்டம் நிறைவேற்றம்

0
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஓரின சேர்க்கையாளர்கள் தங்களை அங்கீகரிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களை சில நாடுகள் அங்கீகரித்து அதற்கான சட்டங்களை இயற்றியுள்ளன. அதே வேளையில் சில நாடுகளில் ஓரினச்...

“ஊடக சுதந்திரம், சட்ட ஆதிக்கத்தை மலினப்படுத்தினால் நாட்டுக்கே பாதிப்பு”

0
பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி ஊடக சுதந்திரம் மற்றும் சட்ட ஆதிக்கத்தை மலினப்படுத்தினால், எமது நாடு சர்வதேச ரீதியான புறக்கணிப்புக்கு உள்ளாகலாமென இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் எம் பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அந்த நிலைக்கு நாடு...

பசறை விபத்து – படுகாயமடைந்த மற்றுமொரு நபரும் உயிரிழப்பு!

0
பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பசறை- மொனராகலை வீதி தொழும்புவத்தை 3 ஆம் கட்டைப் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளும், லொறியும் நேருக்கு நேர் மோதி...

நவ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் குழப்பமா?

0
நவ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து திலக் வராகொட நீக்கப்படவில்லை எனவும், அவர் தனது சொந்த விருப்பத்தின் பேரில் இராஜினாமா செய்துள்ளதாகவும் அக்கட்சியின் ஆலோசகர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க...

நாட்டை மீட்க ஒன்றிணைவோம் – எதிரணிகளுக்கு ஜனாதிபதி மீண்டும் அழைப்பு!

0
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தற்போதாவது ஒன்றிணையுங்கள் என்று எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று மீண்டும் அழைப்பு விடுத்தார். சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை ஏற்படுத்திக் கொண்டுள்ள ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் இன்று முன்வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி...

ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம் – 13 பேர் பலி! 300 பேர்வரை காயம்!!

0
ஆப்கானிஸ்தானின் வட பிராந்தியத்தில் நேற்றிரவு (21) ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். இதன்போது பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள்...

பாதுகாப்பு சபையில் வடகொரியா தொடர்பில் கடுமையான விவாதம்

0
வட கொரியாவின் அணுவாயுதத் திட்டத்திற்கு யார் பொறுப்பு என்பதில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை கூட்டத்தின்போது, அந்த நாடுகள் ஒன்றையொன்று...

உலக குடிநீர் தினம் – அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் பிரதான நிகழ்வு

0
உலக குடிநீர் தினம் இன்று (22.03.2023) அனுஷ்டிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு இலங்கையிலும் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதன் பிரதான நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கமைய இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல்...

ரஷ்ய – உக்ரைன் போரை நிறுத்த சீன தலையீட்டைக்கோருகிறது அமெரிக்கா

0
சீன அதிபர் ஜின்பிங் மூன்று நாட்கள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் ரஷியாவுக்கு சென்றார். தலைநகர் மாஸ்கோவில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் அந்த நாட்டின் அதிபர் புடினை சந்தித்து அவர் பேச்சு...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...