சீன வெளிவிவகார அமைச்சர் பதவி நீக்கம்!
சீன வெளிவிவகார அமைச்சர் Qin Gang, அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சீன அரச ஊடகம் இத் தகவலை நேற்று உறுதிப்படுத்தியுள்ளது.
சீன வெளிவிவகார அமைச்சர் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக பொது வெளியில் தலை...
இலங்கையை ஒளிரச் செய்யும் இந்தியாவுடனான மின்சக்தி ஒப்பந்தம்!
இந்தியாவின் நிலையான, துரிதமான பொருளாதார வளர்ச்சியும், தொழில்நுட்ப முன்னேற்றமும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி, பொருளாதார மீட்சி, புனரமைப்பு பணிகள் ஆகியவற்றுக்கு இன்றியமையாததாகும்.
இரு நாடுகளுக்கும் இடையே நெருக்கமானதும் ஆழமானதுமான இருதரப்பு பொருளாதார பங்குடைமையை உருவாக்குவதற்கும்,...
நல்லூர் ஆலயத்திற்கு சென்றார் பாப்பரசரின் பிரதிநிதி
பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி கர்தினால் பிறையன் உடைக்வே ஆண்டகை, யாழ். நல்லூர் கோவிலுக்கு இன்று சென்றிருந்தார். யாழ். மாவட்ட குரு முதல்வரும் அவருடன் சென்றிருந்தார்.
யாழ். மறை மாவட்டத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையிலேயே அவர்...
பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர் ஜனாதிபதியுடன் சந்திப்பு
பிம்ஸ்டெக் (BIMSTEC) செயலாளர் நாயகம் டென்சின் லெக்பெல்(Tenzin Lekfel) இன்று (25) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.
பிம்ஸ்டெக் என்பது பங்களாதேஷ் , பூட்டான், இந்தியா, மியான்மார், நேபாளம், இலங்கை...
இன்றைய தங்க விலை நிலவரம்
இலங்கையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில் இன்றும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
இதன்படி, இலங்கையில் இன்று தங்கம் ஒரு அவுன்ஸ்...
கிரிக்கட் நிறுவனத்தில் மோசடி – CID யில் முறைப்பாடு
2022ம் ஆண்டு இடம்பெற்ற இருபதுக்கு 20 உலக தொடரின் போது, ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனத்தின் செலவினம் குறித்து விசாரணை நடத்துமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
இருபதுக்கு 20 உலக கிண்ண...
இந்திய முட்டைகள் இன்று முதல் விற்பனைக்கு
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டை சதோச மற்றும் பல்பொருள் அங்காடிகள் மூலம் இன்று (25) முதல் விற்பனை செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஒரு முட்டையின் விலை ரூ.35...
இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றும் (25) வீழ்ச்சியடைந்துள்ளது.
இன்றைய தினம் டொலரின் கொள்வனவு விலை 323.03 ரூபாவாகவும் விற்பனை விலை 336.16 ரூபாவாகவும் காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
தாய் – குழந்தை கொலை- வெளியான முக்கிய தகவல்
அங்குருவத்தோட்ட பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட வாசனா குமாரியின் கழுத்திலிருந்த தங்க நகை கட்ஃபையொன்றி அடகு வைகப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
கைதான சந்தேக நபர் ஹொரனை பிரதேசத்திலுள்ள அடகுக் கடை ஒன்றில் அடகு வைத்துள்ளதாக பொலிஸார்...
நல்லிணக்க வேலைத்திட்டம் ஐநாவிடம் கையளிப்பு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிராஞ்சுக்கும் (Marc-André Franch) இடையிலான சந்திப்பொன்று நேற்று (24) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் அபிவிருத்திக்கான பல...





