50 சாரதி அனுமதிப்பத்திர அட்டைகளை அச்சிடுவதற்கு தீர்மானம்
ஒரு நாள் சேவையின் கீழ் 50 சாரதி அனுமதிப்பத்திர அட்டைகளை அச்சிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்தார்.
திணைக்களத்தினால் வழங்கப்பட வேண்டிய 6 இலட்சம் தற்காலிக...
ஜனாதிபதியின் நிகழ்வில் செய்தி சேகரிக்கத் தடை
ஜனாதிபதியின் வடக்கிற்கான விஜயத்தில் இன்று வவுனியாவிற்கு வருகை தந்திருந்த நிலையில், குறிப்பிட்ட ஊடக நிறுவனம் ஒன்றின் ஒளிப்பதிவு கருவிகளை (வீடியோ) கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
வவுனியா கலாசார மண்டபத்தில் கிராம சேவகர்கள், சமுர்த்தி...
ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை வலுப்படுத்த இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நடவடிக்கை-ஜனாதிபதி
ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை வலுப்படுத்த இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதன் மூலம் 2023 முதல் 2027 வரை பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும் ஜனாதிபதி...
ஐக்கிய அரவு இராஜ்ஜிய நாடுகளுக்கு சுற்றுலா விஸா மூலம் செல்ல தடை?
ஓமான், டுபாய் மற்றும் அபுதாபி உள்ளிட்ட ஐக்கிய அரவு இராஜ்ஜிய நாடுகளுக்கு சுற்றுலா விஸா மூலம் தொழில் வாய்ப்புக்களுக்கு செல்வதை தடை விதிக்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு...
சு.கவை கைப்பற்ற சந்திரிக்கா நடவடிக்கை?
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை மீண்டும் கைப்பற்றும் நடவடிக்கை ஒன்றை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து அரசாங்கத்திற்கு சென்று அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டுள்ளவர்களுடன் இணைந்து அவர் இந்த நடவடிக்கையை...
வியட்நாமில் இலங்கை அகதிகள் இருவர் தற்கொலை முயற்சி
வியட்நாமில் அகதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளில் இருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் நேற்றிரவு தற்கொலை முயற்சியை மேற்கொண்டுள்ளதாக குறித்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தற்கொலைக்கு முயற்சித்தவர்களில் ஒருவரின் நிலைமை...
அனைவரும் ஒன்றுபடுவோம் – மைத்திரி அழைப்பு!
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடிக்கு யார் காரணம் என்பது...
முதுகெலும்பிருந்தால் தேர்தலை நடத்தவும் – அரசுக்கு சஜித் சவால்
பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்டுவரும் அரச பயங்கரவாதத்தை அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.
அத்துடன், அரசாங்கத்துக்கு முதுகெலும்பிருந்தால் தடையின்றி தேர்தலை நடத்த வேண்டுமெனவும் அவர் சவால்...
முதல் ஆண்டு மாணவர்களுக்கு ஆங்கில மொழி!
முதல் ஆண்டு மாணவர்களுக்கு ஆங்கில மொழியின் நடைமுறை பயன்பாடு மார்ச் 2023 முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கும் நிகழ்வு நேற்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில்...
பட்ஜட்டுக்கு எதிராக முற்போக்கு கூட்டணி வாக்களிக்கும் – ராதா அறிவிப்பு
மலையக மக்களின் பிரச்சினைகளை அடுத்த வருடம் ஐக்கிய நாடுகள் பேரவையின் அறிக்கையில் உள்வாங்கப்படவுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி...











