இடைக்கால பட்ஜட் சமர்ப்பிக்கப்பட்ட பிறகே புதிய அமைச்சரவை!

0
தற்போதுள்ள தற்காலிக அமைச்சரவைக்கு பதிலாக புதிய அமைச்சரவை,  இடைக்கால வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் நியமிக்கப்பட உள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. பெரும்பாலும் சர்வ கட்சி அரசு வேலைத் திட்டத்தின் கீழ் இந்த...

கோட்டாவை பிரதமராக்க மொட்டு கட்சி எம்.பி. ஆதரவு!

0
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பிரதமராக நியமிப்பதில் தமக்கு ஆட்சேபனை இல்லை எனவும் அவ்வாறானதொரு யோசனை முன்வைக்கப்பட்டால் அதற்கு ஆதரவு வழங்கப்படும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மேஜர் பிரதீப்...

” பணவீக்கம் அதிகரிப்பு – உழைக்கும் பணம் உணவுப்பொருள் வாங்கக்கூட போதவில்லை”

0
இலங்கையர்கள் தற்போது தமது வருமானத்தில் 30 சதவீதத்தை உணவுக்காக செலவிட வேண்டியேற்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில் இலங்கையில் உணவு வகை பணவீக்கம் 90% ஆக இருந்தது. தற்போது மேலும் அதிகரித்துள்ளது. உலகில் அதிக பணவீக்க பட்டியலில் இலங்கை...

” சாபக்கேடான ஆட்சி முடியட்டும் – மக்கள் ஆட்சி மலரட்டும்” – சஜித்

0
"ராஜபக்ச கள்வர் குடும்பத்தினர் வேண்டுமென்றே இனவாதத்தையும் மதவாதத்தையும் உருவாக்கி நாட்டை ஏழ்மைக்கு ஆளாக்கிக் கொள்கை ஒன்றும் இல்லாதவாறு செயற்பட்டனர். அவர்கள் இப்போதும் நாட்டின் அடுத்த ஆட்சியைத் தங்கள் மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகளுக்கு வழங்கி...

மக்களே அவதானம், நூதன முறையில் கொள்ளை! லட்சங்களை இழந்த மலையக பெண்!!

0
இன்றைய நவீன உலகில் எல்லா துறைகளும் வளர்ச்சி கண்டுள்ளன. தொழில்நுட்பமும் அசுர வளர்ச்சி கண்டுள்ளது. வீட்டில் இருந்தவாறே 'ஒன்லைன்' ஊடாக பல விடயங்களை செய்ய முடிகின்றது. இப்படி தொழில்நுட்ப வளர்ச்சியில் சாதகமான பல...

கொரோனா தொற்றால் மேலும் 6 பேர் உயிரிழப்பு

0
இலங்கையில் மேலும் 6 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். நேற்று (24) இடம்பெற்ற இந்த மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் பதிவான...

நாளைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

0
நாளைய தினம் (26) நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 3 மணிநேரமும் 40 நிமிடங்களுக்கும் மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது. இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி...

நாவலப்பிட்டியில் உயிரிழந்த நிலையில் சிறுத்தையின் சடலம் மீட்பு

0
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெஸ்டோல் தோட்டத்தில் சுமார் இரண்டு வயதுடைய சிறுத்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.   இந்த சம்பம் 25.08.2022 அன்று காலை இடம் பெற்றதாக தெரிவிக்கபடுகிறது.   இறந்த நிலையில் சிறுத்தை கிடப்பதை பொது மக்கள் கண்டு பொலிஸாருக்கு...

மன்னிப்பு கடிதத்தை கையளித்தார் ரஞ்சன்- ஓர் இரு நாட்களில் விடுதலையாகும் சாத்தியம்

0
நீதிமன்றத்தை அவமதித்தமைக்கு மன்னிப்பு கோரி ரஞ்சன் ராமநாயக்க சத்திக்கடதாசி சமர்ப்பித்தார் நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, நீதித்துறையை இழிவுபடுத்தும் வகையில் கருத்துத் தெரிவித்தமைக்கு...

டைல்கள்,கட்டுமானப் பொருட்களின் இறக்குமதி மீதான தடை தளர்த்தப்பட்டுள்ளது

0
கட்டுமானத் தொழிலுக்குத் தேவையான டைல்கள், பல மூலப்பொருட்கள் மற்றும் உபகரணங்களை சில நிபந்தனைகளின் கீழ் இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சில இறக்குமதி...

மலையாள நடிகர் மோகன்லால் தாயார் காலமானார்

0
நடிகர் மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி (90) உடல்நலக்குறைவால் கொச்சியில் உள்ள தனது வீட்டில் நேற்று காலமானார். அவர் காலமானபோது நடிகர் மோகன்லால் வீட்டில் இல்லை என்று கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் மம்மூட்டி உள்ளிட்ட அவரது...

2025-இல் அதிக வசூல் செய்து ‘துரந்தர்’ மாபெரும் சாதனை!

0
2025-ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘துரந்தர்’. ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள படம் ‘துரந்தர்’. இப்படம் வெளியாகி 18 நாட்கள் ஆகும்...

“மக்கள் நினைக்காமல் மாற்றம் பிறக்காது” – ‘ஜனநாயகன்’ 2-வது சிங்கிள் எப்படி?

0
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘ஒரு பேரே வரலாறு’ லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’. விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம்...

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சண்முக பாண்டியன்!

0
மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ள புதிய படத்தின் நாயகனாக சண்முக பாண்டியன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொம்புசீவி’. டிசம்பர் 19-ம் திகதி...