லண்டன் பௌத்த விகாரையில் ஜனாதிபதி வழிபாடு

0
மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் பங்கேற்பதற்காக லண்டன் நகருக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (07) லண்டனிலுள்ள பௌத்த விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து பௌத்த விகாராதிபதி இங்கிலாந்தின்...

கால்வாயில் கட்டுக்கட்டாக மிதந்து வந்த பணம்

0
கால்வாயில் இருந்து மக்கள் கட்டு கட்டாக பணத்தை அள்ளி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்தியா - பீகார் மாநிலம் ரோக்தாஸ் மாவட்டத்தில் உள்ள மொராதாபாத் கிராமத்தில் கழிவுநீர் கால்வாயில்...

தேசிய படைவீரர் நினைவுதின நிகழ்வு இம்முறையும் பெருமையுடன் நடைபெறும்

0
இலங்கையில் முப்பது வருடகால யுத்தத்தின் போது வீரமரணம் அடைந்த படைவீரர்களுக்கு தேசத்தின் நன்றி தெரிவிக்கும் தேசிய படைவீரர் நினைவுதின நிகழ்வு முப்படைத்தளபதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான...

ஆளுங்கட்சியே திண்டாடும்போது தேசிய அரசு எப்படி சாத்தியம்?

0
இருக்கின்ற அரசே கவிழும் நிலையில் உள்ள போது எப்படி தேசிய அரசு சாத்தியப்படும்?” – என்று கேள்வி எழுப்புகின்றார் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தேசிய அரசு உருவாக்கப்பட்டால்...

7 கிலோ கிராம் தங்கத்தை சட்டவிரோதமான முறையில் கடத்த முயற்சி

0
15 கோடியே 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான 7 கிலோ கிராம் நிறையுடைய தங்கத்தை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கடத்த முயன்றபோது கைப்பற்றப்பட்டுள்ளது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளியேறியபோது, போதைப்பொருள் ஒழிப்பு...

கிழக்கு மாகாண ஆளுநருக்கு பதவி நீடிப்பு வழங்குமாறு சர்வமத தலைவர்கள் கோரிக்கை

0
கிழக்கு மாகாண ஆளுநராக கடமையாற்றிக் கொண்டிருக்கும் அனுராதா யாஹம்பத்தின் பதவியை நீடிக்குமாறு மதத்தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருகோணமலை-உப்புவெளி பிரதேசத்தில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இக்கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இதுகுறித்து ஊடகங்களுக்கு சர்வ...

பொலன்னறுவை பகுதியிலுள்ள வைத்தியசாலையில் ஒட்சிசன் திருடிய அறுவர் கைது

0
பொலன்னறுவை பொது வைத்தியசாலையிலிருந்து நீண்டகாலமாக ஒட்சிசன் சிலிண்டர்களை திருடி விற்பனை செய்யும் பாரிய மோசடியில் ஈடுபட்டு வந்த வைத்தியசாலை ஊழியர் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம்,...

” ஜனாதிபதி தவறிழைத்தால் எதிர்ப்போம்” – மொட்டு கட்சி எம்.பி. வீரசிங்க சுட்டிக்காட்டு

0
“மேற்கு நாடுகளுக்குத் தேவையான வகையில் செயற்படாததால்தான் மஹிந்த, கோட்டாபய ஆகியோர் பதவிகளில் இருந்து விரட்டப்பட்டனர்” – என்று மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி. வீரசிங்க தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “பல சந்தர்ப்பங்களில் இந்த...

இந்திய ரூபாவில் வர்த்தகத்தை தொடரும் பேச்சு ஆரம்பம்

0
இந்தியாவும் இலங்கையும் 'மின்சக்தி, எரிசக்தித்துறை மற்றும் ரூபாய் வர்த்தகம் தொடர்பான அம்சங்களில்' இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்த உள்ளமையால், இந்திய ரூபாவில் வர்த்தகத்தைத் தொடர்வதற்கான பேச்சுகளை ஆரம்பித்துள்ளன. இதன்படி, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் நிர்வாகத்தில்...

கேரளாவில் உல்லாசப் படகு கவிழ்ந்து 22 பேர் பலி

0
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் உல்லாசப் படகு கவிழ்ந்ததில் 22 பேர் பலியானார்கள். 20 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். , அதில் 6 பேருக்கு பெரியளவில் பாதிப்பு இல்லை. மற்றவர்கள் தீவிர சிகிச்சை...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...

கர்நாடகாவில் ஜனநாயகனுக்கு தடை

0
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் ஒரு...