‘ஜெனிவா’ சமாளிப்புக்கே தமிழ்க் கட்சிகளுடன் பேச்சு – கஜா குற்றச்சாட்டு

0
ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இம்முறை வலுவானதொரு பிரேரணை வருவதை தடுப்பதே அரசின் நோக்கமாக உள்ளது  - என்று தமிழ் மக்கள் தேசிய முன்ணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்...

கொழும்பில் 10 மணிநேர நீர்வெட்டு!

0
கொழும்பு மாநகர சபைக்கு எல்லைக்கு உட்பட்ட சில பகுதிகளில் நாளை (20) 10 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது என தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அத்தியாவசிய மேம்படுத்தல் பணிகளுக்காக இவ்வாறு நீர்விநியோகத்...

8 வயது சிறாரை ஆற்றில் வீசிய கிராம சேவகர் கைது!

0
பொல்காவெல, உடபொல கிராம சேவகர் பிரிவில் பணியாற்றும் கிராம சேவகர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 8 வயது சிறுவர் ஒருவரை ஆற்றில் தூக்கி வீசிய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். யானையொன்று ஆற்றில் குளிப்பதை,...

கண்டியில் 3 திருமணங்கள் – 600 பேர் பாதிப்பு – விசாரணை ஆரம்பம்!

0
கண்டி, அம்பிட்டிய பகுதியில் உள்ள பிரதான ஹோட்டலொன்றில் நடைபெற்ற சில திருமண நிகழ்வுகளில் கலந்துகொண்டதாகக் கூறப்படும் சுமார் 600 பேர் திடீரென சுகவீனமடைந்த சம்பவம் தொடர்பில் சுகாதார திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றது. சில நாட்களுக்கு...

‘அமைச்சு பதவிகளை ஏற்க தயாரில்லை” – மீண்டும் அறிவித்தது ஐக்கிய மக்கள் சக்தி

0
அமைச்சுப் பதவிகளை ஏற்காமல் நாடாளுமன்ற குழுக்களில் இருந்து கொண்டு நாட்டை கட்டியெழுப்ப ஆதரவு வழங்க காத்திருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர்...

இலங்கைக்கான பயண கட்டுப்பாட்டில் தளர்வு

0
இலங்கைக்கான பயண கட்டுப்பாடுகளில் பிரான்ஸ் அரசாங்கம் நேற்று தளர்வுகளை மேற்கொண்டுள்ளது. முன்னதாக ‘அத்தியாவசிய பயணங்களை மாத்திரம்’ மேற்கொள்ளுமாறு, இலங்கைக்கான பயண ஆலோசனையில் தமது பிரஜைகளை பிரான்ஸ் அரசாங்கம் கோரியிருந்தது. தற்போது, அந்த பரிந்துரையை, இலங்கைக்கான பயணத்தில்...

225 எம்.பிக்களும் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க வேண்டும் – ரோசி கோரிக்கை

0
" 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க வேண்டும்." - என கோரிக்கை விடுத்துள்ளார் கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க. " சர்வக்கட்சி அரசமைப்பதற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். நாட்டை...

ஏலத்தில் வாங்கிய பெட்டியில் இருந்தது இரு பிள்ளைகளின் எச்சங்கள்

0
நியூஸிலாந்தின் ஒக்லாந்து நகரில் ஏலத்தில் வாங்கப்பட்ட பெட்டிகளில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் இரு சிறு பிள்ளைகளுடையவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது ஆரம்ப பாடசாலை செல்லும் 5 முதல் 10 வயது மதிக்கத்தக்க இரு பிள்ளைகளின்...

22 இற்கு எதிராக 9 மனுக்கள் தாக்கல்!

0
நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலத்தில் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானவை என உத்தரவிடுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் 9 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நாகானந்த கொடித்துவக்கு, டொக்டர் குணதாச அமரசேகர...

முதல் முறையாக மனிதரிடமிருந்து நாய்க்கு குரங்கு அம்மை தொற்று பரவல்

0
முதல் முறையாக மனிதரிடமிருந்து நாய்க்கு குரங்கு அம்மை தொற்று பரவியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  பாரிஸில் குரங்கு அம்மை தொற்றுக்குள்ளான நபர் மூலம் அவரின் வளர்ப்பு நாய்க்கு (Italian Greyhound)தொற்று பரவியுள்ளதாக  The Lancet மருத்துவ சஞ்சிகையில்...

மலையாள நடிகர் மோகன்லால் தாயார் காலமானார்

0
நடிகர் மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி (90) உடல்நலக்குறைவால் கொச்சியில் உள்ள தனது வீட்டில் நேற்று காலமானார். அவர் காலமானபோது நடிகர் மோகன்லால் வீட்டில் இல்லை என்று கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் மம்மூட்டி உள்ளிட்ட அவரது...

2025-இல் அதிக வசூல் செய்து ‘துரந்தர்’ மாபெரும் சாதனை!

0
2025-ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘துரந்தர்’. ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள படம் ‘துரந்தர்’. இப்படம் வெளியாகி 18 நாட்கள் ஆகும்...

“மக்கள் நினைக்காமல் மாற்றம் பிறக்காது” – ‘ஜனநாயகன்’ 2-வது சிங்கிள் எப்படி?

0
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘ஒரு பேரே வரலாறு’ லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’. விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம்...

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சண்முக பாண்டியன்!

0
மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ள புதிய படத்தின் நாயகனாக சண்முக பாண்டியன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொம்புசீவி’. டிசம்பர் 19-ம் திகதி...