தேர்தலை நடத்துமாறு நாமல் வலியுறுத்து

0
2019 இல் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான பழியை ராஜபக்சக்கள்மீது சுமத்துவதற்கு ஒரு தரப்பு முயற்சிக்கின்றது. எனவே, இத்தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணையை விரைவுபடுத்தி உண்மை அம்பலப்படுத்தப்பட வேண்டும் என்று...

படையினரை ‘சரியான அளவில் பேணுவது’ என்பது குறைப்பு அல்ல

0
இராணுவத்தினரை 'சரியான அளவில் பேணுதல்' மற்றும் 'சில கிராமப் பகுதிகளில் இருந்து இராணுவத் தளங்களை அகற்றுவது' தேசிய பாதுகாப்பு, பிராந்திய பாதுகாப்பு மற்றும் புனித இடங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாது என பாதுகாப்பு அமைச்சின்...

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இதுவரை அரசாங்கம் இறுதி முடிவு எதுவும் எடுக்கவில்லை

0
உள்நாட்டு கடனை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம் தொடர்பில் நாட்டில் பல்வேறு தரப்பினர் தவறான தகவல்களை பரப்பி வருகின்ற போதிலும் அது தொடர்பில் அரசாங்கம் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர்...

“13” ஐ முழுமையாக அமுலாக்க கொழும்புக்கு டில்லியின் அழுத்தம் அவசியம் – தமிழ்த் தலைவர்கள் பாரத பிரதமருக்கு கடிதம்

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு பயணம் செய்யும் போது, தமிழர் விவகாரம் தொடர்பில் இந்தியப் பிரதமர் மூலம் அழுத்தம் கொடுக்கும் நகர்வை மேற்கொள்வதென ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி தீர்மானித்துள்ளது. வவுனியாவில் நடந்த அந்தக்...

ஒன்லைன் ஊடாக கடவுச்சீட்டு –3,265 விண்ணப்பங்கள்

0
கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய முறைமையில் இருந்து 3,265 கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் முறைப்பாடு அளிக்க அல்லது கணினி தொடர்பான தகவல்களைப் பெற,...

மனித உரிமை ஆணைக்குழு ஆணையாளர் காலமானார்

0
மனித உரிமை ஆணைக்குழுவின்ஆணையாளர் கலாநிதி நிமால் கருணசிறி காலமானார். உடல்நல பாதிப்புகள் காரணமாக  அவர் உயிரிழந்துள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அறிவித்துள்ளது .

பேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றம்?

0
பாண் மற்றும் சிற்றுண்டிகளின் விலையை 10 ரூபாயால் குறைப்பதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். “430 ரூபாய்க்கு விற்கப்பட்ட 1 கிலோகிராம் கோதுமை மா இப்போது...

கடவுச்சீட்டு பெறுவோருக்கான விசேட அறிவிப்பு

0
கடவுச்சீட்டு வழங்கும் புதிய வேலைத்திட்டத்திற்கான கைரேகை எடுக்கும் பணி இன்று (19) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. நாடளாவிய ரீதியில் 51 பிராந்திய செயலகங்களில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய...

அதிர்ஷ்ட இலாபச் சீட்டின் விலையை அதிகரிக்க தீர்மானம்?

0
அதிர்ஷ்ட இலாபச் சீட்டின் விலையை 40 ரூபாயாக உயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த மாதம் முதல் இந்த விலை அதிகரிப்பு அமுலுக்கு வரவுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில், அதிர்ஷ்ட இலாபச் சீட்டு விநியோகஸ்தர்களின்...

இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் வீடுமீது தாக்குதல்!

0
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான பிரசன்ன ரணவீரவுக்குச் சொந்தமான இரண்டு மாடி வீடுமீது நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. களனி, சரச்சந்திர டயஸ் மாவத்தை, கோனவில, பமுனுவில என்ற...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...