நாட்டில் சட்டபூர்வமாகவுள்ள கஞ்சா செய்கை?

0
கஞ்சாவை சட்டப்பூர்வமாக்கி அதன்மூலம் அந்நிய செலாவணியை திரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்தார் .

10 மணித்தியாலம் வரை மின்சாரம் தடைப்படும் அபாயம்

0
நிலக்கரிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் எதிர்காலத்தில் ஒரு நாளைக்கு சுமார் 10 மணித்தியாலம் வரை மின்சாரம் தடைப்படும் எனவும், இதற்கு இலங்கை மக்கள் தயாராக வேண்டும் எனவும்  இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்...

பரீட்சைகள் திணைக்களத்தின் இணையதளத்தை முடக்கிய மாணவர் கைது

0
பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஹேக் செய்த குற்றத்திற்காக காலியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவர் இணையத்தளத்தை ஹேக் செய்து, 2021 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் தரவுகளை மீட்டெடுத்து, தனியான...

சதொசவில் இன்று முதல் விலை குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் பொருட்களின் விபரம்

0
சதொசவில் விற்பனை செய்யப்படும் இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசி,  (நாடு)  பருப்பு, வெள்ளை சீனி மற்றும் உளுந்து ஆகியவற்றின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சதொச தலைவர் தெரிவித்துள்ளார். இன்று (09) முதல் இந்த...

சபுகஸ்கந்த பிளாஸ்டிக் தொழிற்சாலையில் திடீர் தீ!

0
சபுகஸ்கந்தவில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றில் திடீரென தீ பரவியுள்ளது. இந்நிலையில், தீயை அணைக்க 6 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது. தீக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்...

தேசிய எரிபொருள் அனுமதியில் புதிய அம்சம்

0
இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிறுவனம் (ICTA) தேசிய எரிபொருள் உரிம முறைமையில் புதிய அம்சமாக மோட்டார் அல்லாத வாகனங்களை பதிவு செய்யும் திறனை சேர்த்துள்ளதாக இன்று அறிவித்துள்ளது. ஜெனரேட்டர்கள், புல்வெட்டிகள்...

வெளிநாடுகளுக்கு பறக்கும் இலங்கையர்கள் அதிகரிப்பு

0
வெளிநாட்டு வேலைகளுக்கான இலங்கையர்களின் தேவை வேகமாக அதிகரித்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் மாத்திரம் இதுவரையில் 208,772 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியுள்ளதாக குறித்த பணியகம் பிரதிப் பொது முகாமையாளர்...

உணவகங்கள் மூடப்படும் அபாயம்

0
பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிப்புடன் நுகர்வோர் பேக்கரி உற்பத்திகளை கொள்வனவு செய்யாத நிலை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த நிலை காரணமாக உணவகங்கள் மூடப்படும் அபாயம் உள்ளதாக உணவக உரிமையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்நிலையில், வாடகை...

” பிரிட்டிஷ் வரலாற்றுக்கும், எமக்கும் இருந்த இறுதி பிணைப்பு அறுந்தது”

0
“லிலிபட்” என செல்லமாக அழைக்கப்பட்ட எலிசபெத் மகாராணியார் மறைந்தார். தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் எமது ஆழ்ந்த அனுதாபங்களை பிரித்தானிய அரச குடும்பத்துக்கும், மக்களுக்கும், அரசுக்கும்  தெரிவித்து கொள்கிறோம் என தமிழ் முற்போக்கு...

இன்றைய மின்வெட்டு தொடர்பில் அறிவிப்பு

0
நாட்டில் கடந்த சில மாதங்களாக மின் விநியோக தடை அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறான நிலையில் இன்றையதினம் ஒரு மணித்தியாலம் மாத்திரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

‘சுயம்பு’ படத்​தில் செங்கோல் வரலாறு: ஹீரோ நிகில் சித்தார்த்தா தகவல்

0
நடிகர் நிகில் சித்தார்த்தாவின் 20-வது படம் ‘சுயம்பு’. இதை பரத் கிருஷ்ண​மாச்​சாரி இயக்​கியுள்ளார். சம்​யுக்​தா, சுனில், அஜய், நபா நடேஷ் உள்பட பலர் நடித்​துள்​ளனர். தாகூர் மது வழங்க, பிக்​சல் ஸ்டுடியோ சார்​பில்...

சூர்யா ஜோதிகா காதல் திருமணத்திற்கு இந்த பிரபல நடிகை தான் காரணம்! – மனம்திறந்த சிவகுமார்

0
சூர்யா - ஜோதிகா 1999ஆம் ஆண்டு வெளியான 'பூவெல்லாம் கேட்டுப்பார்' திரைப்பத்தில் முதன் முதலாக இணைந்து நடித்தனர். அதை தொடர்ந்து இந்த ஜோடி உயிரிலே கலந்தது, பேரழகன், காக்க காக்க, சில்லுனு ஒரு...

மருத்துவராக பட்டம் பெற்றார் நடிகை ஸ்ரீலீலா: ரசிகர்கள் வாழ்த்து!

0
தென்னிந்தியத் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ரீலீலா, தற்போது மருத்துவ பட்டம் பெற்றுள்ளார். மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டில் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், அவர் தனது எம்பிபிஎஸ் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். கடந்த...

‘ஜனநாயகன்’ பட வழக்கு வாபஸ்: பிப்ரவரி 20 ரிலீஸ்?

0
தவெக தலைவர் நடிகர் விஜய் நடித்துள்ள கடைசிப் படம் ‘ஜனநாயகன்’. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 9-ஆம் திகதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு சிக்கல்களுக்குப் பிறகு இப்படத்துக்கு...