” எங்கள் ஆதரவு உங்களுக்கே” -ஜனாதிபதியிடம் பஸில் சத்தியம்!

0
நாட்டின் அபிவிருத்திக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்திற்கு தொடர்ந்தும் ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணக்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது இதற்கான இணக்கம் எட்டப்பட்டுள்ளது. ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின்...

அடுத்து என்ன? மொட்டு கட்சி சகாக்களுடன் பஸில் இன்று மந்திராலோசனை

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளாட்சிமன்றங்களின் முன்னாள் தலைவர்களுக்கும் அக்கட்சியின் தலைவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று நடைபெறவுள்ளது. கட்சியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச தலைமையில் பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் உள்ள கட்சி...

நாமல் அணி வெளியேறினாலும் ஆட்சி கவிழாது – நிமல் லான்சா

0
அமைச்சு பதவிக்காக அழுத்தங்களை பிரயோகிக்கும் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச விசுவாசிகள் அரசில் இருந்து வெளியேறினாலும் இந்த ஆட்சி கவிழாது. எனவே, நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைக்க வேண்டிய தேவை எழாது - என்று...

கூரை வழியாக வீட்டுக்குள் புகுந்து 22 பவுண் கொள்ளை!

0
ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நயினாதீவு பகுதியில் 36 இலட்சம் ரூபா பெறுமதியான 22 பவுண் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. நயினாதிவு ஐந்தாம் வட்டார பகுதியில் நேற்று(13) இரவு இரண்டு பெண்கள் வசித்துவரும் வீட்டில் அவர்கள்...

ஊவா, கிழக்கு ஆளுநர்கள் சந்திப்பு

0
ஊவா மாகாண ஆளுநர் செயலகத்தில், ஆளுநர் முஸாமிலை, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். இச்சந்திப்பில் கிழக்கு மாகாணத்திற்கும், ஊவா மாகாணத்திற்கும் இடையிலான சுற்றுலா, கைத்தொழில், கல்வி ஆகிய இருதரப்பு...

ராஜகுமாரி மரணம் குறித்த விசாரணை “அரச ஒத்துழைப்புடன் மூடிமறைக்கப்படுவதாக“ குற்றச்சாட்டு

0
கொலை என சந்தேகிக்கப்படும், பொலிஸ் காவலில் இருந்த நிலையில் உயிரிழந்த மலையக தமிழ் வீட்டுப் பணிப்பெண்ணின் மரணம் தொடர்பான விசாரணைகளை மூடிமறைப்பதற்கு அரசியல்வாதிகள் உடந்தையாக இருப்பதாக இடதுசாரி தலைவர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார். "அரசியல்வாதிகளின்...

யூரியா உரத்தின் விலையை குறைக்க தீர்மானம் !

0
50 கிலோகிராம் எடையுடைய யூரியா உரப்பொதியின் விலையை 9,000 ரூபாவாக குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாளை (15) முதல் இந்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். யூரியா உரப்பொதியின் தற்போதைய சந்தை...

கோழி இறைச்சி விலை மேலும் அதிகரிப்பு

0
கோழி இறைச்சி விலை மேலும் அதிகரித்துள்ளது. கொழும்பின் பிரதான சந்தைகளில் கடந்த வாரத்தில் கோழி இறைச்சியின் விலை 8 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் கோழி இறைச்சியின் விலை...

இணையவழி மூலமான கடவுச்சீட்டு விநியோகம் நாளை முதல் ஆரம்பம்

0
வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை இணையவழி முறையில் வழங்கும் வேலைத்திட்டம் நாளை (15) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். இதன் ஆரம்ப நிகழ்வு ஹோமாகம பிரதேச செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...

இளம் ஆசிரியை சடலமாக மீட்பு

0
வெட்டுக்காயங்களுடன் உயிரிழந்த ஆசிரியை ஒருவாின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 29 வயதான இந்த ஆசிரியையின் சடலம், மாத்தறை - ஊருபொக்க தொடமுல்ல பிரதேசத்தில் மீட்கப்பட்டுள்ளதுடன், இது கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். ஆசிாியையின் காதலன் இந்த...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...