நாட்டில் தோல் புற்றுநோயின் தாக்கம் அதிகரிப்பு

0
நாட்டில் மக்கள் மத்தியில் தோல் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தோல் நோய் வைத்திய நிபுணர் வைத்தியர் ஸ்ரீயானி சமரவீர,...

குளவிக்கொட்டு : 5 பெண்கள் பாதிப்பு

0
ஆர்.பி.கே.பிலான்டேசனுக்கு உரித்தான மஸ்கெலியா புரவுன்ஷீக் தோட்ட கெஸ்கீபன் பிரிவில் உள்ள பெண் தொழிலாளர்கள் ஜவர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை தோட்டத்தில் தேயிலை கொழுந்து பரிக்கும் போது கடுமையான குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில்...

200 வருடங்கள் கடந்தும் பெருந்தோட்ட மக்களுக்கு நிரந்தர முகவரியில்லாத அவலம்

0
மலையக மக்கள் இலங்கையில் 200 வருட வரலாற்றை கொண்ட இனமாக இருக்கின்ற நிலையிலும் நாட்டின் ஏனைய இன மக்களை போன்று சகல உரிமைகளையும் வளங்களையும் பெற்று வாழ்வதற்கு இன்றும் போராடிக்கொண்டே இருக்கின்றனர். மலையக பெருந்தோட்டங்களில்...

கிழக்கு சுற்றுலா பணியகத்தின் தலைவராக ஏ.பி. மதன் நியமனம்

0
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால், கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தவிசாளராக ஏ.பி.மதன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று தனது கடமைகளை திருகோணமலை காரியாலயத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

யாழில் ஆட்டோ விபத்து – 11 மாணவர்கள் பாதிப்பு

0
அதிகளவிலான முன்பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற ஓட்டோ ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 11 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம், கொழும்புத்துறை – உதயபுரம் பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது. முன்பள்ளி ஒன்றுக்கு 11 மாணவர்களை...

மொட்டு அணி முரண்பட்டால் நாடாளுமன்றம் கலைப்பு! ஜனாதிபதி ஆராய்வு!!

0
நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலுக்கு செல்வது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவதானம் செலுத்தியுள்ளார் என சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அரசாங்கத்தை முன்னெடுப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டால், இந்த நடவடிக்கையில் ஜனாதிபதி இறங்குவார்...

6 மாத காலத்துக்குள் 146,686 சுற்றுலாப் பயணிகள் வருகை

0
இந்த வருடத்தின் நேற்று வரையான காலப்பகுதியில் நாட்டிற்கு ஐந்து லட்சத்து 46 ஆயிரத்து 686 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. அதேவேளை இந்த மாதத்தின் முதல் எட்டு தினங்களில்...

ஜனாதிபதி ரணிலுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி அழைப்பு

0
ஜூன் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் பெரிஸில் நடைபெறவுள்ள புதிய பூகோள நிதி உடன்படிக்கைக்கான உலகளாவிய தலைவர்கள் உச்சி மாநாட்டின் உயர்மட்ட கலந்துரையாடல் குழுவில் உரையாற்றுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரான்ஸ்...

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

0
நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக கேகாலை மாவட்டத்தின் தெரணியகலை தெஹியோவிட்ட ஆகிய பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்​கை நீடிக்கப்பட்டுள்ளது. கேகாலை மாவட்டத்தின் எட்டியாந்தோட்டை பிரதேச செயலக பிரிவுக்கும் இரத்தினபுரி...

ராஜபக்சக்களின் சகாக்களுடன் கூட்டணி இல்லை – சஜித் திட்டவட்டம்

0
“ஐக்கிய மக்கள் சக்தி ஒரு புதிய கட்சியாகும். இது இந்த நாட்டின் பலமான மக்கள் சார் கட்சியாகும். எனவே, இந்த நாட்டை அழித்த ராஜபக்சக்களைப் பாதுகாக்கும் எந்தத் தரப்புடனும் எந்த விதமான உறவையும்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...