முன்னாள் ஜனாதிபதி கோட்டாவின் மனைவியிடம் கப்பம் கோரிய இளைஞன் கைது!

0
இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்சவின் மனைவி அயோமா ராஜபக்சவை மிரட்டி 10 லட்சம் ரூபாய் கப்பம் கோரினார் எனக் கூறப்படும் நபரொருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது...

ஒக்டோபர் 9 முதல் மொஸ்கோவிலிருந்து விமான சேவை ஆரம்பம்

0
ரஷ்யாவின் 'ஏரோஃப்ளோட்' விமான சேவை, ஒக்டோபர் 9 ஆம் திகதி முதல் மொஸ்கோவிலிருந்து கொழும்புக்கு விமான பயணங்களை மீண்டும் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது. இதன்படி, நிறுவனம் ஆரம்பத்தில் வாரத்திற்கு இரண்டு முறை விமானங்களை இயக்கும்.தாய்லாந்தின் பேங்கொக்கிற்கான...

குறைகிறது முட்டை விலை

0
உற்பத்தி செலவு குறைந்துள்ளதால் முட்டையின் விலையை குறைக்க முடியும் என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. இன்றைய தினத்திற்கு (26) சந்தையில் முட்டை ஒன்றின் விலை 50 ரூபாவாக உள்ளதால், அதனை...

சுற்றுலாத்துறையை மேம்படுத்த இந்தியாவில் “வீதி நிகழ்ச்சிகள்”

0
இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சு, இந்தியாவின் முக்கிய நகரங்களில் தொடர்ச்சியான தெரு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. தெரு நிகழ்ச்சிகள் மூலம் இந்தியாவுடன்இணைந்து இரு தரப்பு உறவுகளையும், கலாசாரத்தினை விரிவுபடுத்துவதன் மூலம் இலங்கை சுற்றுலாத்துறையினை...

பட்டப்பகலில் தாலிக்கொடி உள்ளிட்ட 20 இலட்சம் நகை கொள்ளை!

0
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கொள்ளைச் சம்பவங்கள் பல பதிவாகி வருகின்றன. புதுக்குடியிருப்பு நகர் பகுதியினை அண்மித்த பகுதிகளிலே இவ்வாறான துணிகர கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. கடந்த 20.09.2022 அன்று புதுக்குடியிருப்பு குழந்தையேசு ஆலய...

மீண்டும் ஏவுகணையை ஏவியது வடகெரியா

0
வடகொரியா அடையாளம் தெரியாத புவியீர்ப்பு ஏவுகணை ஒன்றைப் பாய்ச்சியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்த நிலையில் வடகொரியா ஏவுகணையைப் பாய்ச்சியுள்ளது. கிழக்குக் கடலில் அது பாய்ச்சப்பட்டதாக தென்கொரிய இராணுவம் தெரிவித்தது. ஜப்பானும் அதை உறுதிப்படுத்தியது. பியோங்யாங் பாய்ச்சிய...

நுவரெலியா நகரில் இன்று மதியம் சமாதான ஊர்வலம்

0
இன்று மதியம் இலங்கை சமாதான பேரவை மற்றும் நுவரெலியா மாவட்ட சர்வமத அமைப்பு நுவரெலியா மாவட்ட தேசிய இளைஞர் பேரவை இணைந்து நுவரெலியா நகரில் சமாதான ஊர்வலம் ஒன்றை நடத்தினார்கள்.  ஊர்வலத்தின் போது அங்கு...

எரிபொருள் விலையை குறைக்கும் லங்கா ஐ.ஓ.சி

0
எரிபொருள் விலையை குறைப்பதற்கு தயாராக இருப்பதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் எமது செய்தி சேவைக்கு கருத்துரைத்த குறித்த நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தா, இதற்கான தீர்மானம் வலுசக்தி...

‘ ராஜபக்சக்கள் வஞ்சகர்கள் – செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்துவிட்டார் ரணில்’ – ராதாகிருஷ்ணன் சாடல்

0
செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்ததையும், ராஜபக்சக்கள் வஞ்சகர்கள் என்பதையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரைவில் உணர்வார்." - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட...

சராசரி குடும்பத்தின் மீது 28,000 ரூபாய் வரிச்சுமை

0
2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்தின் சராசரி வரிச்சுமை 42 வீதத்தால் அதிகரித்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், நடத்தப்பட்ட...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...