” என்.ஜி.ஓகாரர்கள் எல்லை மீறக்கூடாது” – அருந்தந்தை சத்திவேலுக்கு இதொகா எச்சரிக்கை

0
அரச சார்பற்ற நிறுவனங்களை கொண்டு நடத்துபவர்கள் அவர்களின் வரையறைக்குள் நின்று செயல்பட வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்...

இலத்திரனியல் கடவுச்சீட்டு தொடர்பான புதிய செய்தி

0
இந்த வருடம் இலத்திரனியல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், பல வெளிநாடுகள் இதற்கான வசதிகளை வழங்க முன்வந்துள்ளதாகவும் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர்...

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு புதிய அழைப்பாளர்

0
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் மாணவர் ஒன்றியத்தின் புதிய அழைப்பாளராக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் இணை சுகாதார பீடத்தைச் சேர்ந்த மதுஷன் சந்திரஜித் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் ஒன்றியத்தின்...

இலங்கை கைதான ஒன்லைன் மோசடி சீன கொள்ளைக் கும்பல்! கண்ணுக்குத் தெரியாத மிகப் பெரிய ஆபத்து!

0
இலங்கையில் உள்ள சீனத் தொழிலாளர்களில் பலர் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களா? போதைப்பொருள் கடத்தல், மனிதக் கடத்தல், சட்டவிரோத சூதாட்டம் உள்ளிட்ட சீனப் பிரஜைகளை உள்ளடக்கிய குற்றச் செயல்கள் இலங்கையில் அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் சில...

பெஷாவர் ரிங் ரோட்டில் நடந்த குண்டுவெடிப்பில் ஒருவர் பலி, 3 பேர் காயம்: போலீஸ்

0
பாகிஸ்தானில் மே 18 அன்று பெஷாவர் ரிங் ரோடுக்கு அருகில் உள்ள மோட்டார் சைக்கிள் பட்டறையில் நடந்த வெடி விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டதோடு மூன்று பேர் காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. பெஷாவர் மூத்த காவல்துறை...

வசந்த முதலிகே பிணையில் விடுதலை

0
ஆர்ப்பாட்டத்தின் போது நேற்றிரவு(18) கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே உட்பட ஏழு செயற்பாட்டாளர்களுக்கு இன்று மஹர நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

4 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை நாட்டுக்குள் கடத்த முயற்சி!

0
துபாயிலிருந்து சுமார் 4 கோடி ரூபா பெறுமதியான 2 கிலோ கிராம் தங்கத்தை நாட்டுக்குள் கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய வர்த்தகர்...

06 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டஈடு வழங்க கோரிக்கை

0
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீயினால் ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு வழங்குமாறு கோரி கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றில் மற்றுமொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் தீயினால் சுற்றுச்சூழலுக்கும் பல்வேறு துறைகளுக்கும்...

அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு?

0
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியின் பலனை மக்களுக்கு வழங்கும் வகையில் அரசாங்கம் விசேட வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்தி வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ருவன்வெல்ல பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து...

ஜம்மு வேளாண் துறை, NABARD வங்கியாளர்கள் மற்றும் பிற பங்குதாரர்களுக்கு ஜம்முவில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது

0
ஜம்முவின் விவசாயத் துறை, NABARD வங்கியுடன் இணைந்து மே 1 அன்று ஜம்முவில் உள்ள கிசான் கர் தலாப் டில்லோவில் விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு (FPOs) நிதி மற்றும் வங்கிக் கடன் வழங்குவது...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...