தங்க விலையில் மாற்றம்

0
உலக சந்தையில் இன்று (19) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 600,182 ரூபாயாக பதிவாகியுள்ளது. இதனையடுத்து, இலங்கையில் இன்று தங்கத்தின் விலை சடுதியாக குறைந்துள்ளது. 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 169,400 ரூபாயாகவும், 22...

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட 3 பேர் விடுதலை

0
வர்த்தக அமைச்சராக கடமையாற்றிய போது சதொச ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அரசாங்கத்துக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட மூவரை விடுதலை செய்ய கொழும்பு மேல்...

நியூசிலாந்தில் சுனாமி

0
தெற்கு பசுபிக் பிராந்தியத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நியூஸிலாந்தின் தேசிய அவசரநிலை மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது குறித்த நிலநடுக்கம் 7.7 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. நியூ கலிடோனியா, பிஜி, வனுவாட்டு போன்ற பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை...

10 மணித்தியால நீர் வெட்டு

0
கொழும்பின் பல பகுதிகளுக்கு இன்று(19)  இரவு 10.00 மணி முதல் நாளை (20) காலை 08.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும். கோட்டை மற்றும் கடுவெல நகரசபை பகுதிகளுக்கும் மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ நகரசபை...

கடவுச்சீட்டு பெற்றுக் கொடுக்கும் மோசடியில் 09 தரகர்கள் கைது!

0
பொதுமக்களுக்கு கடவுச்சீட்டைப் பெற்றுக்கொடுக்க, இடைத் தரகர்களாக செயற்பட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடவுச்சீட்டைப் பெற குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள வளாகத்துக்கு வரும்  பொதுமக்களிடம், குறித்த தரகர்கள் பணம் பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது. வரிசைகளில்...

” இலங்கை மக்களின் உரிமைக்காக கனடா தொடர்ந்து குரல் கொடுக்கும்”

0
இலங்கையில் தொடர்ந்து கஷ்டங்களை எதிர்நோக்கும் அனைவரது உரிமைகளுக்காகவும் குரல் கொடுப்பதைக் கனடா நிறுத்தாது என்று அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் படுகொலையின் 14ஆம் ஆண்டு நினைவேந்தலையொட்டி அவர் விடுத்துள்ள அறிக்கையில்...

ASPயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொலிஸ் சார்ஜன்ட் பணி இடைநிறுத்தம்

0
திருகோணமலை -நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற மாதாந்த பரிசோதனையின் போது புல்மோட்டை உதவி அத்தியட்சகர் (ASP) சந்தன பஸ்நாயக்கவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார். மே மாதத்திற்கான மாதாந்திர ஆய்வு...

அரசுக்கு ‘113’ கிடைக்குமா? 24 ஆம் திகதி மற்றுமொரு பலப்பரீட்சை!

0
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்குவதற்கான பிரேரணைமீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 24ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள நிலையில், அது நிறைவேற்றப்படுமா என்பது தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ளது. ஆளுங்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும்...

அடுத்த வருடம் O/L, A/L பரீட்சைகள் ஒரே வருடத்தில்

0
அடுத்த வருடம் க.பொ.த. சாதாரணதரப்பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சை ஆகிய இரண்டையும் ஒரே வருடத்தில் நடத்தும் வகையில் பாடசாலைக் கல்வி படிப்படியாக வழமைக்கு கொண்டுவரப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த...

ஜி- 7 மாநாட்டில் உக்ரைன் ஜனாதிபதி! ரஷ்யா கடும் சீற்றம்!!

0
ஜப்பான் Hiroshima நகரில் நடைபெறும் ஜி - 7 உச்சி மாநாட்டில் உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelensky கலந்துகொள்வாரென என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது. குறித்த மாநாட்டில் உக்ரைன் ஜனாதிபதி 'காணொளி' ஊடாக...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...