ஜி- 7 மாநாட்டில் உக்ரைன் ஜனாதிபதி! ரஷ்யா கடும் சீற்றம்!!

0
ஜப்பான் Hiroshima நகரில் நடைபெறும் ஜி - 7 உச்சி மாநாட்டில் உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelensky கலந்துகொள்வாரென என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது. குறித்த மாநாட்டில் உக்ரைன் ஜனாதிபதி 'காணொளி' ஊடாக...

கடமைகளை ஆரம்பித்தார் செந்தில் தொண்டமான்

0
கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட செந்தில் தொண்டமான் இன்று (19) சுப நேரத்தில் தன்னுடைய கடமைகளை ஆரம்பித்தார். திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்,...

யாழில் கிணற்றில் இருந்து யுவதியின் சடலம் மீட்பு

0
யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுழிபுரம் – கல்விளான் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சுழிபுரம் – கல்விளான் பகுதியைச் சேர்ந்த இராசதுரை நிரோஜா (வயது 24)...

14 ஆவது தேசிய யுத்த வீரர் நினைவேந்தல் நிகழ்வு இன்று

0
முப்பது வருடகால யுத்தத்தின் போது உயிரிழந்த பொலிஸ் மற்றும் முப்படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக 14ஆவது யுத்த வீரர் நினைவேந்தல் தின நிகழ்வு, இன்று (19) பிற்பகல் ஸ்ரீ ஜயவர்த்தனபுர தேசிய...

ஜி-7 மாநாடு ஆரம்பம் – ஜப்பானில் உச்சகட்ட பாதுகாப்பு!!

0
அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து ஆகிய 7 நாடுகள் அங்கம் வகிக்கும் 'ஜி-7 ' அமைப்பின் உச்சி மாநாடு, ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில் இன்று ஆரம்பமாகின்றது. 3 நாட்கள்...

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துக்கு புதிய ஏற்பாட்டாளர்? வசந்த முதலிகேவின் பதவிகாலம் நிறைவு!

0
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் புதிய ஏற்பாட்டாளர் விரைவில் நியமிக்கப்படவுள்ளார் என தெரியவருகின்றது. தற்போது ஏற்பாட்டாளராக செயற்படும் வசந்த முதலிகேவின் பதவி காலம் இன்றுடன் நிறைவடைந்தது. கடந்த 14ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இடைக்கால அமர்வில்...

வலுவடைகிறது ரூபா – 13 மாதங்களுக்கு பிறகு ஏற்பட்டுள்ள மாற்றம்

0
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (18) மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் விலை 299.21 ரூபாவாகவும், விற்பனை விலை 312.37 ரூபாவாகவும்...

இலங்கையில் பாதிப்பேருக்கு உயர் இரத்த அழுத்தம்!

0
இலங்கையில் 62% ஆண்களுக்கும் 48.1% பெண்களுக்கும் உயர் இரத்த அழுத்தம் இருப்பதாக தெரியவந்துள்ளது. உலக உயர் இரத்த அழுத்த தினத்தை முன்னிட்டு நேற்று (17ஆம் திகதி) சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே...

வீட்டில் இருந்தபடியே கடவுச்சீட்டு?

0
கடவுச்சீட்டு வழங்கும் புதிய முறைமையை எதிர்வரும் முதலாம் திகதி முதல் அறிமுகப்படுத்த குடிவரவு திணைக்களம் திட்டமிட்டுள்ளது. கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு வருகை தராமல் விண்ணப்பத்தை, இணையத்தளம் ஊடாக அனுப்பிவைக்கலாம் என்று...

கடத்தப்பட்டதாக நாடகமாடிய சிறுவன் கைது

0
இரத்தினபுரி -  காவத்தையில் இனந்தெரியாதவர்கள் தன்னை வேன் ஒன்றில் கடத்தி வந்ததாக பொலிஸாரிடம் பொய் கூறிய சிறுவனை நேற்றையதினம் (17) கைதுசெய்துள்ளதாக மட்டுதலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, காவத்தையில் தாய் ஒருவர்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...