மக்களுக்கு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை

0
கொவிட்-19 வைரஸ் உட்பட பல்வேறு வகையான வைரஸ்கள் பரவுவதைத் தடுக்க, முன்னர் அறிவிக்கப்பட்ட சுகாதாரப் பரிந்துரைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம்  இன்று அறிவித்துள்ளது. தற்போது, குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான...

கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான் நியமனம் ; மலையக மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய கௌரவமாகும்-ஆனந்தகுமார்

0
கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கு ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க முடிவுகளை எடுக்கும் விசேட குழுவின் உறுப்பினரும்  ஐ.தே.கவின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளருமான சுப்பையா...

மஹிந்த உள்ளிட்ட நால்வருக்கான வெளிநாட்டு பயணத் தடை முற்றாக நீக்கம்

0
கடந்த வருடம் மே 09 சம்பவத்தையடுத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் காஞ்சன ஜெயரத்ன ஆகியோருக்கு...

பிலிப்பைன்ஸ் கப்பல்களுக்கு சீனக் கடலோரக் காவல்படை தொந்தரவளிப்பதாக அமெரிக்கா கூறுகிறது

0
தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ் கப்பல்களுக்கு தொந்தரவளிப்பதை நிறுத்துமாறு அண்மையில் சீனாவை அமெரிக்கா வலியுறுத்தியது, இரு ஆசிய நாடுகளுக்கும் இடையிலான மற்றொரு கடல் மோதலுக்குப் பிறகு அமெரிக்கா பிலிப்பைன்ஸுடன் உடன் நிற்பதாக உறுதியளித்தது. "பெய்ஜிங்...

மிருகக்காட்சிச்சாலை கட்டணங்களில் திருத்தம்

0
தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்துக்கு சொந்தமான தெஹிவளை மிருகக்காட்சிச்சாலை, பின்னவலை யானைகள் சரணாலயம் மற்றும் ரிதியகம சபாரி பூங்கா ஆகியவற்றுக்கான கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளன. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வனவிலங்கு மற்றும் வன வளங்கள்...

வடக்குக்கு சார்ள்ஸ் – கிழக்குக்கு செந்தில் – புதிய ஆளுநர்களாக நியமனம்!

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் புதிய மூன்று ஆளுநர்கள் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி வடக்கு மாகாண ஆளுநராக பி.எஸ்.எம் சார்ள்சும், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமானும், வடமேல் மாகாண ஆளுநராக லக்‌ஷமன் யாப்பா அபேவர்தனவும்...

யாழ்.மாநகர சபையின் முன்னாள் மேயர் கைது!

0
யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட் பொலிஸாரால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்., மார்ட்டின் வீதி அலுவலகத்தில் வைத்து ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் அவர் கைது...

ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த குவாட் மாநாடு இரத்து!

0
சிட்னியில் இம்மாதம் 24 ஆம் திகதி நடைபெறவிருந்த 'குவாட்' தலைவர்களின் உச்சி மாநாடு இரத்து செய்யப்பட்டுள்ளது. பிரதமர் Anthony Albanese இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். தனது ஆஸ்திரேலிய பயணத்தை அமெரிக்க ஜனாதிபதி இரத்து செய்ததையடுத்தே மாநாடு...

ரணில்தான் என்னை அரசியலுக்கு கொண்டுவந்தார் – அவருக்கு ‘சல்யூட்’ அடிப்பதில் பிரச்சினை கிடையாது!

0
" ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திருடன் அல்லன். அவர்தான் என்னை அரசியலுக்கு கொண்டுவந்தார். அவருக்கு 'சல்யூட்' அடிக்க நான் தயங்கபோவதில்லை." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராணுவ...

மருந்து பொருட்களின் விலை விரைவில் குறைப்பு!

0
மருந்து பொருட்களுக்கான விலைகளை எதிர்வரும் மூன்று வாரங்களுக்குள் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். டொலருக்கு இணையாக ரூபாவின் பெறுமதி வலுவடைந்ததன் பயனை கூடிய விரைவில் மக்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...