மருந்து பொருட்களின் விலை விரைவில் குறைப்பு!
மருந்து பொருட்களுக்கான விலைகளை எதிர்வரும் மூன்று வாரங்களுக்குள் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
டொலருக்கு இணையாக ரூபாவின் பெறுமதி வலுவடைந்ததன் பயனை கூடிய விரைவில் மக்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு...
‘மாடல் அழகி’ தேவையெனக் கூறி மாணவிகளின் நிர்வாணப் படங்களை திரட்டிய ஏ.எல். மாணவன் கைது
மாடல் அழகிகள்' தேவை எனக்கூறி 12 மாணவிகளின் நிர்வாணப் படங்களை 'வட்ஸ்அப் ' ஊடாக திரட்டிய 19 வயது உயர்தர வகுப்பு மாணவரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்ற விசாரணை...
‘அதிகாரப்பகிர்வு பேச்சு’ – முஸ்லிம் தரப்புகளையும் உள்வாங்க ஜனாதிபதி இணக்கம்
அதிகாரப்பகிர்வு தொடர்பான பேச்சுகள் சகலதிலும் முஸ்லிம் தரப்புக்கள் உள்வாங்கப்பட வேண்டுமென்ற அமைச்சர் நஸீர் அஹமட்டின் வேண்டுகோளுக்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.
தமிழ் கட்சிகளுடன் ஜனாதிபதி நடத்திய பேச்சுக்களில் பங்கேற்ற அமைச்சர் நஸீர் அஹமட், எந்தச்...
” சிறுவர் கடத்தல் விவகாரம்” – யாழில் கைதானவர் மனநலம் பாதிக்கப்பட்டவராம்
யாழ்ப்பாணம் – நாவாந்துறைப் பகுதியில் சிறுவர்களைக் கடத்த முயன்றார் என அப்பகுதி மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு யாழ். பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நபர் மனநிலை பாதிப்புக்கு உள்ளானவர் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
யாழ். பொலிஸார் இந்தத்...
கோடிக்கணக்கில் பணம் செலுத்தப்படவில்லை, பரீட்சை செயற்பாடுகளை முன்னெடுப்பதில் சிக்கல்
பாடசாலை மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இரண்டு பிரதான பரீட்சைகளில் கடமையாற்றிய உத்தியோகத்தர்களுக்கு செலுத்த வேண்டிய முழுத் தொகையும் செலுத்தப்படாமை எதிர்வரும் பரீட்சைகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என நாட்டின் முன்னணி ஆசிரியர்...
மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார்? சஜித் அணி வெளியிட்டுள்ள தகவல்
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மொட்டு எம்.பிக்களை நல்லமுறையில் பாதுகாத்துக்கொண்டு போகின்றார். இதனால் ரணிலையே ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு மொட்டுக் கட்சியினர் விரும்புகின்றனர்” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன...
மீண்டும் தலைதூக்கும் கொரோனா
நாட்டில் நேற்றையதினம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட எவருமே மரணிக்க வில்லை என அரசாங்கத் தகவல் திணைக்களம் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா தொற்றுக்கு உள்ளான புதிய நபர்கள் 13 பேர், இன்று...
நாடு பூராகவும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் தொடர்ந்து முன்னனெடுப்பு
டெங்கு ஒழிப்பு செயலணியுடன் இணைந்து டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களை தொடர்ந்து முன்னடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, சுகாதார அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அதன்படி, தற்போது டெங்கு நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடளாவிய...
பெருந்தோட்ட மக்களை உள்வாங்காமல் அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கு உலகவங்கி உதவாது -உலக வங்கி உறுதி
“முந்தைய சமுர்த்தி திட்டத்தில் பெருந்தோட்ட மக்களை சேர்த்து கொள்வதில் குறைபாடு நிலவியதாக நாம் அறிந்துள்ளோம்."
"இது சமுர்த்தி அல்ல. இந்த அஸ்வெசும திட்டம், உலக வங்கி உதவியுடனான நலிவுற்ற மக்களுக்கான மாதாந்த கொடுப்பனவு திட்டமாகும்....
மே 23 முதல் தனியார் வகுப்புக்களுக்கு தடை
கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை எதிர்வரும் மே மாதம் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், 23 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சைகள் நிறைவடையும் வரை தனியார் வகுப்புக்கள்...





