பேலியகொடையில் பயங்கரம்! ஒருவர் சுட்டுக்கொலை!!
பேலியகொடை, புகையிரத வீதி - குருகுல வித்தியாலயத்திற்கு அருகாமையில் நேற்றிரவு ஒருவர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே, துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர்...
இலங்கை அணியின் வெற்றியின் இரகசியம் நாமலாம்!
" இலங்கை கிரிக்கெட் அணியின் வெற்றியின் பின்னணியில் நாமல் ராஜபக்சவின் பங்களிப்பும் உள்ளது. எனவே, அமைச்சு பதவி பெறுவதற்கு அவர் தகுதியானவர்."
இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மதுர...
உணவின்றி தவிக்கும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
சர்வதேச உணவு மற்றும் விவசாய அமைப்பு, உலக உணவுத்திட்டம் (WFP) ஆகியவை மேற்கொண்ட உணவு பாதுகாப்பு மதிப்பீட்டின் படி, இலங்கையில் சுமார் 8.7 மில்லியன் மக்கள் (39.1 சதவீதம்) போதுமான உணவை உட்கொள்வதில்லை...
பஸ் இல்லாததால் ஆசிரியர்கள் தினமும் திண்டாட்டம்! மாணவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறி!! பெரட்டாசி பகுதியில் பேரவலம்
புஸல்லாவையிலிருந்து பெரட்டாசிவரை செல்வதற்கு காலைவேளையில் பொது போக்குவரத்து (பஸ்) இன்மையால் ஆசிரியர்களுக்கு உரிய நேரத்துக்கு பாடசாலைகளுக்கு செல்ல முடியாத நிலை நீடிக்கின்றது. இதனால் மாணவர்களுக்கும் உரிய நேரத்தில் கவியை தொடர முடியாத அவல...
ஹட்டன் நகரிலுள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை – குருவியின் செய்திக்கு கைமேல் பலன்
ஹட்டன் நகரில் குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.
" ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கு அமைய ஹட்டன் நகரத்தில் குவிந்துள்ள...
தெற்காசியாவின் மிக உயரமான கோபுரம் இன்று முதல் மக்கள் பார்வைக்கு
தெற்காசியாவின் மிக உயரமானதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள தாமரைக் கோபுரம் இன்று முதல் செயற்படவுள்ளது.
தேசிய சர்வதேச முதலீட்டாளர்கள் இதில் முதலீடுகளை மேற்கொள்ளவுள்ளதுடன் 22 முதலீட்டாளர்கள் உடன்படிக்கையை மேற்கொள்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக தாமரைக் கோபுரம் தனியார் நிறுவனத்தின்...
டயானாவின் கருத்தை கண்டிக்கும் சார்ள்ஸ்
அனைத்து கடைகள் மற்றும் களியாட்ட விடுதிகள் 10 மணிக்கு பின்னர் பூட்டப்படுவதால் கொழும்பு நகரம் செயலற்று போய்விடுவதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே ஊடகங்களிடம் நேற்று தெரிவித்திருந்தார்.
மேலும், நேரத்தை செலவிட நகரத்துக்கு...
பஸ்ஸில் கொண்டு செல்லப்பட்ட ஐஸ் போதைப் பொருள் மீட்பு
தலைமன்னாரில் இருந்து இன்று புதன்கிழமை(14) காலை 8.30 மணிக்கு கொழும்பு நோக்கி பயணித்த அரச பஸ் மன்னார் பிரதான பாலத்தடி யில் உள்ள இராணுவ சோதனைச் சாவடியில் வைத்து சோதனைக்கு உட்படுத்திய போது...
ஜனாதிபதி ரணிலுக்கு உலக நாடுகள் அஞ்ச வேண்டும்– வஜிர அபேவர்தன
சர்வதேச அமைப்புகளின் நலன்களை தோற்கடிக்க, இலங்கையர்கள் என்ற வகையில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
காலியில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
சர்வதேச சமூகம் எப்பொழுதும் எமது...
போதை பொருள் கடத்திய 10 பேர் கைது
கேரள கஞ்சா போதைப் பொருளை கடத்திய குற்றச்சாட்டில் 10 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களம் இணைந்து நேற்று முன்னெடுத்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே ...












