இரண்டு எரிபொருள் கப்பல்கள் இன்று நாட்டை வந்தடைந்துள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவிப்பு
மேலும் இரண்டு எரிபொருள் கப்பல்கள் இன்று நாட்டை வந்தடைந்துள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஒரு கப்பலில் 28,500 மெட்ரிக் டொன் ஆட்டோ டீசல் மற்றும் 9,000 மெட்ரிக் டொன் ஜெட் எரிபொருள் இருந்ததாகவும் ,மற்றைய...
ரஷ்ய படைகளை தாக்க ஆயுதமேந்தினார் ‘மிஸ் உக்ரைன்’
முன்னாள் மிஸ் உக்ரைன் அழகி பட்டம் வென்ற அனஸ்டாசியா லென்னா ரஷ்யாவுக்கு எதிரான போருக்காக ராணுவத்தில் இணைந்துள்ளார்.
நாட்டுக்காக தங்கள் நாட்டு அதிபர் செலன்ஸ்கி போர்க்களத்தில் களமிறங்கியதை முன் உதாரணமாகக் கொண்டு அந்நாட்டைச் சேர்ந்த...
எதற்கும் துணிந்தவன் படத்தின் டிரைலர்.. வெளிவந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன்.
இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பிரியங்கா மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன் இப்படத்தின் டீசர் வெளிவந்திருந்தது. இதனை ரசிகர்கள்...
40 ஆண்டுகளுக்கு பிறகு ஐ.நாவின் சிறப்பு விசேடக் கூட்டம் இன்று
உக்ரைன் மீதான ரஷியாவின் போர் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போடுவது தொடர்பாக விவாதிக்க ஐ.நா.பாதுகாப்பு சபையின் சிறப்பு அவசர கூட்டம் இன்றிரவு நடைபெறவுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற ஐ .நா. பொதுசபையின் கூட்டத்தில், அமெரிக்கா மற்றும்...
ஈஸ்டர் தாக்குதல் குறித்து முன்கூட்டியே எவரும் எனக்கு அறிவிக்கவில்லை -மைத்திரி சத்தியம்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்த நிலையில் தான் சிங்கப்பூருக்கு சென்றுவிட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மறுத்துள்ளார்.
சு.க பொலன்னருவை மாவட்ட மாநாடு சு.க தலைவர் மைத்திரிபால...
நானுஓயாவில் கோரவிபத்து – மூவர் படுகாயம் (படங்கள்)
நானு ஓயா - ரதெல்ல குறுக்கு வீதியில் நேற்று (27) மாலை 6.00 மணியளவில் இரண்டு லொறிகள் மோதியதில் மூவர் காயமடைந்துள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், சிகிச்சைக்காக...
உக்ரைனிய சுற்றுலாப் பயணிகளுக்கு விசேட சலுகை வழங்குமா இலங்கை அரசு?
மீள தாயகம் திரும்ப முடியாத நிலையில் உள்ள உக்ரைனிய சுற்றுலாப் பயணிகளின் நுழைவு அனுமதியினை நீடிப்பது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தி வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் வெளிவிவகாரத்துறை அமைச்சு,...
புள்ளக்காம்பராக்களில் மாற்றம் வரும் : சிறுவருக்கு விசேட வேலைத் திட்டம் : பாரத் அருள்சாமி
- க.கிஷாந்தன்
இதற்கு முன்னர் அமைக்கப்பட்ட புள்ளக்காம்பரா என்ற இடம் இனிமேல் சிறுவர் அபிவிருத்தி நிலையத்திற்குத் தேவையான வசதிகளுடன் அமைக்கப்படும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளரும், பிரஜாசக்தி அபிவிருத்தி செயல் திட்டத்தின்...
பெலாரசில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் ஒப்புதல்- அமைதி திரும்ப வாய்ப்பு
உக்ரைன் மீது ரஷிய படைகள் 4வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷிய ராணுவ வீரர்கள் முழுமையாக கைப்பற்றும் நோக்கில் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் தலை...
கண்டி மாவட்ட தமிழ் எம்.பிக்கு ‘கோவில் மணி’ கொடுக்க மட்டுமே முடிவும் – பாரத்
" மாவட்டம் தாண்டிய அபிவிருத்தி பணிகளையே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முன்னெடுத்து வருகின்றது. மலையக மக்கள் வாழும் பகுதிகளில் எல்லாம் எமது சேவை தொடரும்." - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப...