மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!

0
நாட்டில் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, பதுளை, கொழும்பு, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய 8...

‘பதவி விலகுமாறு குடும்ப உறுப்பினர்களும் அழுத்தம் கொடுத்தனர்’ – மனம் திறந்தார் அலிசப்ரி

0
" அமைச்சு பதவியை இராஜினாமா செய்யுமாறு எனது குடும்ப உறுப்பினர்களும் அழுத்தம் கொடுத்தனர். எனவே, நான் நிதி அமைச்சர் பதவியை துறந்ததற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது ." - என்று நிதி...

கூரிய ஆயுதத்தால் தாக்கி தம்பதியினர் கொலை -கொடக்கவெல சம்பவம்

0
கொடக்கவெல – பல்லேபெத்த பகுதியில் தம்பதியினர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலங்கள் குறித்த பகுதியிலேயே பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த கொலை சம்பவம் தொடர்பிலான மேலதிக...

‘நம்பிக்கையில்லாப் பிரேரணை 19 ஆம் திகதி கையளிப்பு’

0
" அரசுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிச்சயம் நிறைவேற்றிக்கொள்ள முடியும்." - என்று ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும்,...

நான்காவது நாளாகவும் தொடர்கிறது போராட்டம்!

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் தொடர்கிறது. இரவு - பகல் பாராது, சீரற்ற காலநிலையையும் பொருட்படுத்தாது, அங்கு தொடர்ந்தும்...

சொல்லிசை பாடகர் ஷிராஸ் காலமானார்!

0
அரசுக்கு எதிராக காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த பிரபல சொல்லிசை பாடகர் ஷிராஸ் யூனுஸ் இன்று காலை காலமானார். காலி முகத்திடலில் உள்ள அரசாங்க எதிர்ப்புப் போராட்ட களத்தில் இன்று காலை நிகழ்ச்சியை...

‘மொட்டு கட்சிக்குள் அதிரடி மறுசீரமைப்பு – நாமலுக்கு உயர் பதவி’

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய பதவிகளில் எதிர்வரும் நாட்களில் மாற்றம் ஏற்படுத்தப்படும். கட்சியின் முக்கிய பொறுப்பினை ஏற்குமாறு முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன...

65 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

0
கொரோனா தொற்று உறுதியான மேலும் 65 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 662,657ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 3,657...

பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப்

0
பாகிஸ்தானின் புதிய பிரதமராக, மூன்று முறை பிரதமர் பதவி வகித்திருந்த நவாஸ் ஷெரீப்பின் 70 வயது இளைய சகோதரரும், எதிர்க்கட்சி தலைவருமான ஷெபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இம்ரான் கான் தலைமையிலான அரசு மீது...

நன்கொடையாளர்களின் உதவியினை நாடவுள்ள சுகாதார அமைச்சு

0
வைத்தியசாலைகளில் தற்போது ஏற்பட்டுள்ள மருந்து பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வதற்கு நன்கொடையாளர்களின் உதவியினை நாடவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் சில வைத்தியசாலைகளில் ஓரிரு மாதங்களுக்கு போதுமான மருந்துகள் மாத்திரமே கையிருப்பில் உள்ளதாகவும் சுகாதார சேவைகள்...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....