ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் திரைமறைவில்?

0
திகதி குறிப்பிடப்படாத ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இப்போதே வேட்பாளர்கள் முட்டி மோதுகின்றனர் என்றும், தேர்தலுக்கான வேலையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அறியமுடிகின்றது. உத்தியோகபூர்வமாக ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறப்போவது 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதமாகும். இருந்தாலும்,...

ஆளுநர் ஆகிறார் செந்தில் தொண்டமான்! மத்திய மாகாணம் நவீனிடம் கையளிப்பு!!

0
ஆளுநர் பதவிகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு உத்தேசித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் மே 2 ஆம் திகதி புதிய ஆளுநர்கள் சிலரை நியமிக்கவுள்ளார் என தெரியவருகின்றது. இதன்படி கிழக்கு மாகாண ஆளுநராக இலங்கை தொழிலாளர்...

புதிய பயங்கரவாத தடைச்சட்டம் மேலும் தாமதமாகலாம்!

0
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு எதிர்ப்புகள் வலுத்துவரும் நிலையில், அச்சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதை அரசு தாமதப்படுத்தியுள்ளது. மேற்படி சட்டமூலம் முதலாம் வாசிப்புக்கென இவ்வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனக் கூறப்பட்டிருந்தாலும், ஜனாதிபதி மற்றும் நீதி அமைச்சர்...

ஒரு வாட்ஸ்அப் கணக்கை, நான்கு கைபேசியில் பயன்படுத்தலாம்

0
வாட்ஸ்அப் பயனர்கள் தங்கள் கணக்கை ஒரே கைபேசியில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற முறைமை நீக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் பயனர்கள் இனி தங்கள் கைபேசியில் உள்ள வாட்ஸ்அப் கணக்கினை நான்கு கைபேசிகளில் திறக்க முடியும் என...

2047இற்குள் இந்தியாவின் 9 சதவீத மின்சாரம் அணுசக்தி மூலங்களிலிருந்து கிடைக்கும்: ஜிதேந்திர சிங்

0
நாடு சுதந்திரம் அடைந்த நூறாவது ஆண்டான 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா தனது 9 சதவீத மின்சாரத்தை அணுசக்தி மூலங்களிலிருந்து பெறும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். மும்பையில் உள்ள பாபா அணு...

119 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு

0
நாட்டில் தற்போது நூற்று பத்தொன்பது வகையான அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இருந்த போதிலும் நோயாளிகளுக்கு தேவையான பதினான்கு வகையான உயிர்காக்கும் மருந்துகள் மருத்துவ வழங்கல் திணைக்களத்தில் இருப்பதாக சுகாதார...

எரிபொருளுக்காக அதிகரிக்கப்பட்ட ​ஒதுக்கீட்டை  தொடர்ந்தும் அமுல்படுத்த தீர்மானம்

0
எரிபொருளுக்காக அதிகரிக்கப்பட்ட ​ஒதுக்கீட்டை  தொடர்ந்தும் அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. சிபிசியின் முன்னேற்ற ஆய்வுக் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில், எரிபொருள் ஒதுக்கீடுகள், எரிபொருள் சரக்கு இறக்குமதித் திட்டம், எரிபொருள் விநியோகம் மற்றும் தேசிய எரிபொருள்...

சுதந்திரக்கட்சியும் போர்க்கொடி!

0
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை எதிர்ப்பதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது. அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவரான பேராசிரியர் ரோஹன லக்‌ஷ்மன் பியதாச இந்த தகவலை வெளியிட்டுள்ளார். பயங்கரவாதம் பற்றி சட்டமூலத்தில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை எனவும் அவர்...

21/4 தாக்குதல் தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கை ஆயர்கள் பேரவையிடம் கையளிப்பு

0
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கையை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், கத்தோலிக்க ஆயர்கள் பேரவையிடம் சமர்ப்பித்துள்ளார். கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் குருணாகல்...

உச்சம் தொட்டுள்ள உலக இராணுவச் செலவு!

0
உலகில் இராணுவ செலவுகள் 2022 ஆம் ஆண்டில் 2.24 டிரில்லியன் டொலர்களாக எப்போதும் இல்லாத அளவு அதிகரித்திருப்பதோடு உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை அடுத்து ஐரோப்பாவில் இராணுவ செலவு வேகமாக உயர்ந்திருப்பதாக முன்னணி...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...