” இலங்கை மறுமலர்ச்சி பாதையில்” – ஜனாதிபதி

0
" 2022 ஜூலை மாதத்தில் அமைதியின்மையின் ஏற்பட்டு, எட்டு மாதங்களின் பின்னர், இலங்கை மறுமலர்ச்சிப் பாதையில் பிரவேசித்துள்ளதாகவும், நாட்டைக் கட்டியெழுப்பும் முயற்சியில் அனைவரும் இணையுமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்தார். நாடாளுமன்றத்தில் இன்று...

” மே தினத்தை தவிர்த்து ‘மலையகம் – 200’ இற்கு முன்னுரிமை வழங்க திகா அணி முடிவு

0
தொழிலாளர் தேசிய சங்கத்தின் மேதினக் கூட்டங்கள் இம்முறை தோட்ட வாரியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதன் நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார். இது தொடர்பான உத்தியோகத்தர் சபை...

“பாடப்புத்தகங்களை அடுத்த மாத இறுதிக்குள் வழங்க நடவடிக்கை”

0
தற்போது தட்டுப்பாடு நிலவும் மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களை அடுத்த மாத இறுதிக்குள் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி வௌியீட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுவரை அச்சிடப்பட்ட பாடப்புத்தகங்கள் பாடசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு வருவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு...

” ஆளுங்கட்சி பக்கம் வர தயாரில்லை” – சஜித்

0
" ஆளுங்கட்சி பக்கம் செல்வதற்கு தமது அணி தயாரில்லை." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச இன்று தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அத்துடன், நிதி பற்றிய குழுவின்...

மொட்டு கட்சியின் உண்மையான தேசிய அமைப்பாளர் யார்? வெளியானது பரபரப்பு தகவல்

0
" ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச அல்லர். அவர்தான் தேசிய அமைப்பாளர் என கட்சி எந்தவொரு கட்டத்திலும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்புகளை விடுக்கவில்லை." இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின்...

அன்று மஹிந்தவை ஆதரித்தது ஏன்? ஜே.வி.பி. விளக்கம்

0
“ரணில் விக்கிரமசிங்க, விடுதலைப்புலிகளுடன் ஒப்பந்தம் செய்து நாட்டைப் பிரிப்பதற்குத் தயாரான போது அதைத் தோற்கடிப்பதற்காகவே நாம் மஹிந்தவை அன்று ஜனாதிபதியாக்கினோம்” – என்று ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “மஹிந்த...

சூடானிலுள்ள இலங்கையர்கள் குறித்து வெளிவிவகார அமைச்சு கரிசனை

0
சூடானில் சிக்கியுள்ள இலங்கையரை அடுத்த சில நாட்களில் பாதுகாப்பாக வெளியேற்ற முடியுமென வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார். அமைச்சர் அலி சப்ரி தனது டுவிட்டர் பதிவிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். சூடானில்...

காணி தகராறு – 74 வயது முதியவர் மண்வெட்டித் தாக்குதலில் பலி

0
காணி தகராறு காரணமாக 60 வயதுடைய நபரொருவர் தனது மூத்த சகோதரியின் கணவரை (வயது 74) மண்வெட்டியால் தாக்கி கொலை செய்துள்ளதாக கல்நேவ பொலிஸார் தெரிவித்தனர். 146 ஹெலபதுகம கல்நேவ பகுதியைச் சேர்ந்த மூன்று...

நாயை விஷம் வைத்து கொலை செய்தார் எனக் கூறப்படும் பெண் சட்டத்தரணி கைது!

0
உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசரின் மகனான சட்டத்தரணியொருவரின் வீட்டில் வளர்க்கப்பட்ட நாயை விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் உயிர் நீதிமன்ற பெண் சட்டத்தரணியொருவர் இன்று (25) கைது செய்யப்பட்டதாக...

ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் திரைமறைவில்?

0
திகதி குறிப்பிடப்படாத ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இப்போதே வேட்பாளர்கள் முட்டி மோதுகின்றனர் என்றும், தேர்தலுக்கான வேலையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அறியமுடிகின்றது. உத்தியோகபூர்வமாக ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறப்போவது 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதமாகும். இருந்தாலும்,...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...