கோட்டா – ரணில் மூடிய அறைக்குள் மந்திராலோசனை
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் நேற்று நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதியின் அழைப்பின் பிரகாரம் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சந்திப்பின்...
HNB கார்ட் உரிமையாளர்களுக்கு பண்டிகைக் தள்ளுபடி
HNB தனது நம்பகமான கார்ட் உரிமையாளர்களுக்கு பண்டிகைக் காலத்திற்கான மதிப்புமிக்க தள்ளுபடிகளை வழங்குகிறது
HNB தனது நம்பகமான டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட் உரிமையாளர்களுக்கு இந்த பண்டிகைக் காலத்தில் தங்களுக்கும் தங்கள் குடும்பத் அங்கத்தினரையும்...
தங்கத்தின் விலையில் வீழ்ச்சி
இலங்கையில் தங்கத்தின் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, இன்று (07) கொழும்பு செட்டித் தெருவில் தங்கத்தின் விலை கணிசமான சரிவைக் கண்டது.
அதன்படி, 22 கெரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை 166,000...
‘கோட்டா பதவி விலக முன்வந்தால் அடுத்த ஜனாதிபதி யார்?’
” ஜனாதிபதி விரும்பினால் அவருக்கு எந்நேரத்தில் வேண்டுமானாலும் பதவி விலக முடியும். ” – என்று தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
” தாம் நினைத்தால் பதவி விலகும் ஏற்பாடு...
இலங்கை வந்தடைந்தார் கலாநிதி நந்தலால் வீரசிங்க
இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கடமைகளைப் பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அழைக்கப்பட்ட இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க சற்று நேரத்திற்கு முன்னர் இலங்கை...
டீசல் தட்டுப்பாடு: கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு பணிப்புரை
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இன்று முதல் வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதியை வழங்குவதற்கு ஏஏஎஸ்எல் நிறுவனத்திடம் போதிய எரிபொருள் இருப்பு இல்லாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக...
‘நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க நடவடிக்கை’ – தலவாக்கலையில் சஜித்
" நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்." - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு, தொடர் மின்வெட்டு, பொருட்கள்...
நாட்டுக்கு உதவிகோரி உலக நாடுகளுடன் ரணில் பேச்சு!
இலங்கைக்கு உதவுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தயாராகவே இருக்கின்றது. அதற்கு தேவையான நடவடிக்கைகள் நாடாளுமன்றம் ஊடாக மேற்கொள்ளப்பட வேண்டும் - என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
இது தொடர்பில்...
ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் திகதி பொது விடுமுறை தினங்களாக அறிவிப்பு
ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் திகதி பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கும் சுற்றறிக்கை பொது நிர்வாக அமைச்சின் செயலாளரால் வெளியிடப்பட்டுள்ளது.
‘கால சக்கரம் கோட்டா அரசுக்கு கருணை காட்டாது – ஆட்சி கவிழ்வது உறுதி’! ராதா சபதம்
மக்கள் எழுச்சியால் சர்வாதிகாரிகளின் சாம்ராஜ்ஜங்கள்கூட சரிந்துள்ளன. கால சக்கரம் என்பது அநீதி இழைப்பவர்களுக்கு கருணை காட்டாது. தற்போது இலங்கை மக்களும் கொதித்தெழுந்துள்ளனர். எனவே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு விரைவில் கவிழும்...