QR கோட்டா முறை தொடர்பில் இன்று முக்கிய தீர்மானம்
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் அல்லது QR முறையின்படி வழங்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு இன்று (14) நள்ளிரவு முதல் புதுப்பிக்கப்படவுள்ளது.
கடந்த வார தரவுகளை ஆராய்ந்த பின்னர், அடுத்த வாரத்திற்கான எரிபொருள் ஒதுக்கீட்டில் செய்யப்படவுள்ள மாற்றங்கள்...
சர்வகட்சி அரசாங்கம் குறித்து நீதி அமைச்சர் கருத்து
சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்கு எந்தவொரு அரசியல் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்தால், அதற்கு ஆதரவளிக்கும் கட்சிகளுடன் இணைந்து அரசாங்கம் அமைக்கப்படும் என நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
“அனைத்து கட்சி ஆட்சி அமைப்பதற்கு எந்த அரசியல் கட்சியும்...
சென்னை விமான நிலையத்தில் இலங்கை பெண்ணின் நகைகளை திருடிய இருவர் கைது
சென்னை விமான நிலையத்தில் இரண்டு இலங்கை பிரஜைகளை சென்னை விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தம்மை சுங்க அதிகாரிகளாக அடையாளப்படுத்தி இலங்கை பயணி ஒருவரிடம் தங்க நகைகளை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது...
குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து வீடியோ பதிவிட்ட கொடூர தந்தை கைது
தனது 5 வயது குழந்தையை கத்தியைக் காட்டி கொலை செய்யப்போவதாக மிரட்டும் வீடியோவை மனைவிக்கு அனுப்பிய கொடூரமான தந்தையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குளியாப்பிட்டிய பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
மனைவி வெளிநாடு சென்று மூன்று...
சர்ச்சைக்குரிய சீனக் கப்பலுக்கு நங்கூரமிட அனுமதி
சர்ச்சைக்குரிய சீனக் கப்பலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதிக்க துறைமுக மாஸ்டருக்கு வெளிவிவகார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
யுவான் வாங்-5, சீன விண்வெளி, ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவுவதற்கும் கண்காணிப்பதற்கும் துணைபுரியும் உயர்தர ஆன்டெனாக்கள்...
100,000 மெட்ரிக் தொன் கச்சாய் எண்ணெய் கப்பல் இன்று இரவு கொழும்புக்கு
ஒரு லட்சம் மெட்ரிக் தொன் கன்சாய் எண்ணெய் ஏற்றிய கப்பல் இன்று கொழும்பை வந்தடையும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்தார்.
இந்நிலையில், நாளை அதன் மாதிரி எடுக்கப்பட்டு தரம்...
கொவிட் மரணங்கள் மேலும் அதிகரிப்பு
நாட்டில் மேலும் 5 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.உயிரிழந்தவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட 3 ஆண்களும் 2 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை, நாட்டில் மேலும்...
பெற்றோலியப் பொருட்கள் சிறப்பு ஏற்பாடுகள்-வர்த்தமானியில் வெளியீடு
பெற்றோலியப் பொருட்கள் சிறப்பு ஏற்பாடுகள் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
எரிசக்தி அமைச்சரின் பணிப்புரைக்கு அமைய நேற்று (12) குறித்த சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பொருளாதாரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகள் தங்களுக்குத் தேவையான எரிபொருளை தனித்தனியாக...
புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையை நீக்கியது இலங்கை அரசு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இலங்கை அரசு, சில புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிநபர் அமைப்புக்கள் மீதான தடையை அதிரடியாக நீக்கியுள்ளது.
அதற்கமைய உலகத் தமிழர் பேரவை மற்றும் அதன் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன்...
ஐந்து நாட்களும் பாடசாலைகள் நடைபெறும்
எதிர்வரும் ஓகஸ்ட் 15 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஐந்து நாட்களும் பாடசாலைகள் நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
முன்னர் மூன்று நாட்கள் மாத்திரமே பாடசாலைகள் நடைபெற்றன.










