மலையக மாணவர்களின் கணினி அறிவை ஸ்தம்பிதம் செய்த யட்டியாந்தோட்டை தமிழ் பாடசாலை?

0
யட்டியாந்தோட்டை புனித சாந்த மரியாள் பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள மஹிந்த உதய விஞ்ஞான கூட்ட கட்டிடம், கடந்த மூன்று வருட காலமாக மூடப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் குற்றஞ்சுமத்துகின்றனர். இந்த விஞ்ஞான கூடம் காடுமன்றி, பாவனைக்கு உதவாத...

” ஒத்த ஆளா இல்லாம மொத்தமா வாங்க” – சஜித் அணிக்கு மொட்டு கட்சி அழைப்பு

0
" அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெற வேண்டும் என்பதே ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் யோசனையாக உள்ளது." - என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார். சஜித் பிரேமதாச அல்ல ஐக்கிய மக்கள்...

கண்டியில் உள்ள 203 முஸ்லிம் பள்ளிவாயல்களுக்கு விசேட பாதுகாப்பு

0
கண்டி பிரதேசத்தில் உள்ள 203 முஸ்லிம் பள்ளிவாயல்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கண்டி, அக்குரண ஆறாம் தூண் சந்திக்கு அருகே உள்ள பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் பள்ளிவாயல் ஒன்றினை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல்...

துறைமுக நடவடிக்கைகளுக்காக டிஜிட்டல் தொடர்பாடல் கட்டமைப்பு

0
துறைமுக நடவடிக்கைகளுக்கு டிஜிட்டல் தொடர்பாடல் கட்டமைப்பொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக துறைமுகங்கள், கப்பல் சேவைகள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. துறைமுகத்தில் வர்த்தகக் கப்பல் மற்றும் சரக்கு அனுமதியில் தற்போது பாரிய...

சூடான் தலைநகரில் இருந்து பல்லாயிரம் பேர் வெளியேற்றம்

0
சூடானில் 24 மணி நேர போர் நிறுத்தம் முறிந்து ஐந்தாவது நாளாக நேற்றும் மோதல்கள் வெடித்த நிலையில் தலைநகரில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற ஆரம்பித்துள்ளனர். இராணுவத் தளபதி அப்தல் பத்தா அல் புர்ஹான்...

ஒரு கிலோ முட்டை விலை ரூ. 920 – வெளியானது புதிய விலைப்பட்டியல்

0
முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, வௌ்ளை முட்டையொன்றின் அதிகபட்ச சில்லறை விலை 44 ரூபாவாகவும் சிவப்பு...

ஜே.வி.பியால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் – அடித்துக்கூறுகிறார் சுனில் ஹந்துனெத்தி

0
“இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு எங்களால் முடியாவிட்டால் வேறு எவராலும் முடியாது.” – இவ்வாறு கூறியுள்ளார் ஜே.வி.பியின் சிரேஷ்ட உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி. அவர் மேலும் கூறுகையில், “எங்களுக்கு இன்னும் பிரச்சினைகள் வரலாம். பரவாயில்லை. மக்களுக்காக – இந்த...

நிதியுதவி வழங்கும் நிகழ்வில் சன நெரிசல் – யேமனில் 85 பேர் பலி

0
யேமன் நாட்டில் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியில் அதனை பெற குவிந்த மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கியதில் 85 பேர் உயிரிழந்தனர். யேமன் நாட்டில் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றிருந்த அரசை நீக்கி விட்டு 2014-ம்...

மட்பாண்டப் பொருட்களின் விற்பனை புத்தாண்டு காலப்பகுதியில் பெருவீழ்ச்சி

0
சிங்கள, தமிழ் புத்தாண்டு காலத்தில் விற்பனை செய்யும் நோக்கில் உற்பத்தி செய்யப்பட்ட பால் பொங்கும் பானைகள் உள்ளிட்ட மட்பாண்டப் பொருட்கள் விற்பனை இன்றி அவை தேங்கிக்கிடப்பதாகவும், பானைகளுக்கான தேவை இந்த ஆண்டு மிகக்குறைந்து...

சபாநாயகர் தலைமையில் இன்று கட்சி தலைவர்கள் கூட்டம்

0
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று முற்பகல் நடைபெறவுள்ளது. நாடாளுமன்றம் எதிர்வரும் 25 ஆம் திகதி கூடவுள்ளது. இதற்கான நிகழ்ச்சி நிரலை தயாரிக்கும் நோக்கிலேயே...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...