“இலங்கையின் தற்போதைய அரசமைப்பு ஜனநாயகமானதல்ல”

0
1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்ற போது பொறாமைப்படக்கூடிய சமூகக் குறிகாட்டிகளைக் கொண்டிருந்தது. எனினும் 75 வயதில் இலங்கை ஒரு ‘தோல்வியுற்ற நாடு' என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க...

போலி நாணயத்தாள்கள் தொடர்பில் எச்சரிக்கை!!

0
நாட்டில் 5000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் அதிகரித்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரத்தினபுரியைச் சேர்ந்த ஒருவர், கொழும்பு – முகத்துவாரத்தில் 27 போலி 5000 ரூபாய் தாள்களுடன் கைது...

இலங்கை குரங்குகளுக்கு விண்ணப்பித்துள்ள அமெரிக்கா

0
சீனாவுக்கு 100,000 குரங்குகளை வழங்குவதற்கு இலங்கை அரசு பரிசீலனை செய்து வருகின்றது. இலங்கையில் விவசாய நடவடிக்கைகளுக்கு பாரிய தொல்லைகளை குரங்குகள் வழங்குகின்றமையால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அண்மையில் தெரிவித்திருந்தார். இந்தநிலையில்,...

கடந்த 48 மணித்தியாலங்களில் 7 கோடி ரூபா வருமானம்

0
கடந்த 48 மணித்தியாலங்களில் நெடுஞ்சாலைகளின் வருமானம் 7 கோடி ரூபாவை தாண்டியுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அக்காலப்பகுதியில் 256,225 வாகனங்கள் நெடுஞ்சாலைகளில் பயணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

நுவரெலியாவில் மலர் கண்காட்சி ஆரம்பம்!

0
நுவரெலியா வசந்த காலத்தையொட்டி வருடந் தோறும் நடத்தப்படும் மலர் கண்காட்சி, இம்முறையும் நுவரெலியா மாநாகரசபை ஏற்பாட்டில் விக்டோரியா பூங்காவில் இன்று (17) திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. வசந்த காலத்தையொட்டி நுவரெலியாவில் நடைபெறும் களியாட்ட...

மனோவின் ‘நாடாளுமன்ற தமிழ் அரங்கத்துக்கு’ விக்கியும் ஆதரவு

0
" நாடாளுமன்ற தமிழ் அரங்கம்" என்ற முன்மொழிவுக்கு, தமிழ் மக்கள் கூட்டணி செயலாளரும், வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதல்வருமான சீ. வீ. விக்னேஸ்வரன் எம்.பி. தனது ஆதரவை மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளார். இதன்படி...

சீதையம்மன் ஆலய தியான மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு விழா 23 ஆம் திகதி – பிரதமர் பங்கேற்பு

0
நுவரெலியா, சீத்தாஎலியா ஸ்ரீ சீதையம்மன் ஆலய தியான மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு வைபத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன கலந்துகொள்ளவுள்ளார் என்று நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், நுவரெலியா சீத்தாஎலியா ஸ்ரீ சீதையம்மன் ஆலயத்தில்...

தேசிய அரசு யோசனையை நிராகரித்தது டலஸ் அணி!

0
தேசிய இணக்கப்பாட்டு அரசொன்றை அமைப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள அழைப்பை ஏற்காதிருக்க டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபை தீர்மானித்துள்ளது. டலஸ் அழகப்பெரும, பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் உட்பட மொட்டு கட்சியை...

கம்பளையில் இடம்பெற்ற விபத்தில் ஆஸ்திரேலிய பெண் உயிரிழப்பு

0
கண்டி மாவட்டத்துக்குட்பட்ட, கம்பளை, ஹேம்மாத்தகம வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஆஸ்திரேலிய பெண்ணொருவர் (வயது - 67) பலியாகியுள்ளார். ஹேம்மாத்தகம நோக்கி பயணித்த வாகனமொன்று 12 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதிலேயே...

பதுளையில் தப்பியோடிய சிறார்களில் இருவர் கைது!

0
பதுளை, மஹியங்கனை வீதியில் தல்தென்ன பகுதியிலுள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியிலிருந்து இன்று அதிகாலை 3.00 மணியளவில் 4 சிறார்கள் தப்பியோடிய நிலையில், அவர்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏனையோரை தேடும் நடவடிக்கையில் பதுளை பொலிஸாரும்,...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...