ராஜிதவை அமைச்சராக்கினால் ரோகித்தவுக்கும் அமைச்சு பதவி வேண்டும்!

0
ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்ராஜித சேனாரத்னவுக்கு அமைச்சுப் பதவி வழங்கினால், அதே மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவுக்கும் அமைச்சுப் பதவி வழங்க வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன...

பெண் சிப்பாயின் உயிரை பலியெடுத்த டெங்கு

0
டெங்குக் காய்ச்சல் காரணமாக குருநகர் இராணுவ முகாமில் பணிபுரிந்த பெண் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பைச் சேர்ந்த எம்.கே.செவ்வந்தி (வயது – 23) என்பவரே உயிரிலழந்தவராவார். இம்மாதம் 5ஆம் திகதி ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக மறுநாள்...

அதிகரிக்கப்பட்ட வாகனங்களுக்கான எரிபொருள் கோட்டா குறித்து இன்று தீர்மானம்

0
பண்டிகைக் காலத்திற்காக அதிகரிக்கப்பட்ட வாகனங்களுக்கான எரிபொருள் கோட்டாவை தொடர்ந்தும் பேணுவது குறித்து இன்று (17) தீர்மானிக்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது கடந்த 4ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எவாகனங்களுக்கான...

மொட்டு கட்சியின் அடுத்த தலைவர் நாமலா, பஸிலா?

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய தலைமைத்துவம் தொடர்பில் அக்கட்சிக்குள் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. மொட்டு கட்சியின் தற்போதைய தலைவராக மஹிந்த ராஜபக்ச செயற்படுகின்றார். செயற்பாட்டு அரசியலுக்கு விடைகொடுக்கும் நிலைப்பாட்டிலேயே...

இந்திய ரூபாவில் வர்த்தகம்! இலங்கையின் நெருக்கடிக்கு பேருதவி!

0
கடந்த வருடம் முதல் இலங்கையில் அமெரிக்க டொலருக்கு கடுமையான தட்டுப்பாடுகள் ஏற்பட்டதால் இலங்கை பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டது. இதனையடுத்து இந்திய ரூபாவில் வர்த்தகம் செய்வதற்கு இலங்கை தீர்மானித்தது. இது இலங்கைக்கு பல வழிகளில் பலன்...

ஹட்டன் டிப்போவின் சித்திரை புத்தாண்டு வருமானம் ரூ. ஒரு கோடி

0
இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான ஹட்டன் டிப்போவின் சித்திரை புத்தாண்டு வருமானம் ஒரு கோடியை தாண்டியதாக ஹட்டன் டிப்போவின் சிரேஷ்ட பரிசோதகர் தெரிவித்தார். புத்தாண்டு முன்னிட்டு சித்திரை வீடு திரும்பியர்வர்கள் மீண்டும் வீடு செல்வதற்கான...

பதுளை சீர்திருத்த பள்ளியிலிருந்து 4 சிறார்கள் தப்பி ஓட்டம்!

0
பதுளை, மஹியங்கனை வீதியில் தல்தென்ன பகுதியிலுள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியிலிருந்து இன்று அதிகாலை 3.00 மணியளவில் 4 சிறார்கள் தப்பியோடியுள்ளனர் என சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர்களை தேடும் பணிகளில் பதுளை பொலிஸாரும்,...

குரங்குகளை சீனாவுக்கு அனுப்ப விவசாயிகள் ஆதரவு!

0
சீனாவுக்கு அனுப்புவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள ஒரு லட்சம் குரங்குகளை தமது பகுதியில் இருந்து பிடிக்குமாறு கேகாலை மாவட்ட விவசாயிகள், அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கேகாலை மாவட்டத்தில் 8 லட்சம் பேர் வாழும் நிலையில், அங்கு ஒரு...

J-K மேலும் 8 ஆன்லைன் சேவைகளை தன்னியக்க முறையீட்டு பொறிமுறையின் கீழ் சேர்க்கிறது

0
ஜம்மு மற்றும் காஷ்மீர் நிர்வாகம் யூனியன் பிரதேசத்தில் பல்வேறு துறைகளால் வழங்கப்படும் மேலும் எட்டு ஆன்லைன் சேவைகளை அதன் தன்னியக்க முறையீட்டு பொறிமுறையின் கீழ் சேர்த்தது, இத்துடன் பொறிமுறையில் மொத்தம் 22 உள்ளது. பொது...

பாகிஸ்தானின் 2023 நிதியாண்டின் வளர்ச்சியை 0.5 சதவீதமாக கடுமையாகக் குறைத்துள்ளது IMF

0
சர்வதேச நாணய நிதியம் (IMF) நடப்பு நிதியாண்டில், அதாவது 2023 ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கான GDP வளர்ச்சி விகிதத்தை இரண்டு சதவீதத்தில் இருந்து 0.5 சதவீதமாக குறைத்து மதிப்பிட்டுள்ளது. பணவீக்கம் 19.9 சதவீதத்திலிருந்து...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...