தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப முகவரகத்தின் தலைவர் பதவி விலகினார்

0
தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப முகவரகத்தின் (ICTA) தலைவர் ஓசத சேனாநாயக்க பதவி விலகியுள்ளார். இன்று அவர் தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

பாரிய நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும் அரச வைத்தியசாலைகள்

0
அரசாங்க வைத்தியசாலைகளில் காணப்படும் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக சுமார் இரண்டு வாரங்களுக்கு போதுமான மருந்துகளே அந்த வைத்தியசாலைகளில் இருப்பதாக அரசாங்க மருந்தாளர் சங்கத்தின் தலைவர் அஜித் திலகரத்ன தெரிவித்தார். எதிர்வரும் இரண்டு வாரங்களில்...

பாரிய அளவில் அதிகரித்த வெற்று எரிவாயு சிலிண்டர்களின் விலை

0
லிட்ரோ வெற்று எரிவாயு சிலிண்டரின் விலை 21,000 ரூபாவாக அதிகரித்துள்ளது. வெற்று எரிவாயு சிலிண்டர்களை விற்கும் விளம்பர இணையத்தளங்கள் இது தொடர்பில் விளம்பரங்களை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 12.5 கிலோ எடையுள்ள லாஃப்ஸ் வெற்று எரிவாயு...

பொதுமக்கள் அவசரகால நிலை-இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிலைப்பாட்டை அறிவிப்பதற்கான விசேட கூட்டம் நாளை

0
நாட்டில் பொதுமக்கள் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிலைப்பாட்டை அறிவிப்பதற்கான விசேட கூட்டம் ஒன்று நாளை(04) இடம்பெறவுள்ளது. இவ்வாறு அவசர கால நிலை பிரகடனப்படுத்தப்பட்டமையின் பின்னணியில் உள்ள காரணம்...

இன்று மின் துண்டிப்பு அமுலாகும்

0
நாட்டில் மின் துண்டிப்பு காலம் இன்றைய தினம் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, A முதல் w வரையான வலயங்களில் இன்றைய தினம் ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் மின் துண்டிக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு...

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக ஒரு முழுமையான வங்கிச் சேவையை அறிமுகப்படுத்துகிறது HNB

0
இலங்கையின் மத்திய வங்கியின் (CBSL) உத்தியோகபூர்வ வழிநடத்தலின் கீழ் உள்நோக்கிய பணப் பரிமாற்றங்களை ஊக்குவிக்கும் உந்துதலை ஆதரித்து, இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது...

நவலோக மருத்துவமனைகள் குழுமத்திற்குச் சொந்தமான Nawaloka Elite Centre திறக்கப்பட்டுள்ளது

0
முன்னோடியான தனியார் சுகாதார வழங்குநரான நவலோகா மருத்துவமனைகள், அதன் சர்வதேச தரத்திலான பராமரிப்பை மேலும் மேம்படுத்தும் வகையில், குழுமம் இலங்கையிலுள்ள வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட தீர்வுகளின் விரிவான வலையமைப்பை வழங்க குழு உறுதிப்படுத்தும் முகமாக...

இலங்கையின் ஆடைத் தொழிற்துறையின் அன்றாட நடவடிக்கைகளில் பாதிப்புகள் ஏற்படுமென கடும் எச்சரிக்கை

0
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியால் இலங்கையின் ஆடைத் தொழிற்துறையின் அன்றாட நடவடிக்கைகளில் பாதிப்புகள் ஏற்படுமென கடும் எச்சரிக்கை இலங்கையின் ஆடைத் தொழில்துறையின் முன்னணி அமைப்பான கூட்டு ஆடைகள் சங்கங்களின் மன்றம் (JAAF), தற்போது நாட்டில்...

ஒரு தொகை அரிசி அடுத்தவாரம் நாட்டுக்கு

0
இந்தியாவின் கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்படும் அரிசி தொகை அடுத்தவாரம் நாட்டை வந்தடையவுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, முதலாவது கட்ட அரிசி தொகை இவ்வாறு நாட்டை வந்தடையும் என அந்த அமைச்சு...

சமூக ஊடகங்கள் முடக்கப்படுமா?

0
தேவை ஏற்பட்டால் நாட்டில் சமூக ஊடகங்கள் தொடர்பில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கு அமைய நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சிரேஷ்ட ஊடக பேச்சாளர் அஜித்...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....