மயக்க மருந்தின் பாவனை தொடர்பில் விடுக்கப்பட்ட தகவல்

0
இலங்கையில் சத்திரசிகிச்சைகளுக்காகப் பயன்படுத்தப்படும் மயக்க மருந்தின் பாவனையை சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவு (MSD) உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தற்காலிகமாக விலக்கிக் கொண்டுள்ளது. இதன்படி குறித்த மூன்று வகை மருந்துகளின் பயன்பாடு...

ரயில் பாதையில் மரமொன்று முறிந்து விழுந்தமையினால் ரயில் போக்குவரத்து தாமதம்.

0
கொழும்பு பதுளை ரயில் பாதையில் இதழ்கஸ்ஹின்னவிற்கும் ஹப்புத்தளை இடையில் தங்கமலை பகுதியில் பாரிய மரமொன்று முறிந்து, புகையிரத பாதையில் விழுந்தமையினால் பதுளை கொழும்பு தபால் ரயில் ஹப்புத்தளை தொடரூந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டது மரம் நேற்று...

தொழிலாளர்கள் பிரச்சினை குறித்து ஜீவன் தொண்டமான் தலைமையில் முத்தரப்பு பேச்சு

0
தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் தொழில்சார் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வை வழங்குமாறு மத்துரட்ட பெருந்தோட்ட நிறுவனத்தின், நிர்வாகத்திடம் மலையகத்தின் பிரதான தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்குவதற்கு முன்னர், தொழிலாளர்களின் கோரிக்கைகளை...

ஐ.எம்.எப் ஆதரவு அரசாங்கத்தால் கல்விக்கு உதவியில்லை

0
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனுதவி பெறும் நடவடிக்கையில் அரசாங்கம் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாகவும், ஆனால் பல வருடங்களாக வீழ்ச்சியடைந்து வரும் கல்வி தொடர்பில் நடவடிக்கை எடுப்பதில் கவனம் செலுத்தவில்லை எனவும் நாட்டின் பிரபல...

அரச கட்டிடங்களுக்கு சோலார் பேனல்கள்

0
அரச கட்டிடங்களில் சோலார் பேனல்களை பொருத்தி மின்சாரம் வழங்கும் திட்டம் தொடர்பான தகவல் சேகரிக்கும் பணிகள் சுமார் 90% நிறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 15 ஆம் திகதிக்குள் தகவல் சேகரிக்கும் பணி நிறைவடையும் என...

மின் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் மின் பாவனை குறையவில்லை-காஞ்சன

0
மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்ட போதிலும் மின் பாவனையில் குறைவில்லை என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இலங்கை மின்சார சபையின் சிஸ்டம் கட்டுப்பாட்டு அலகின் தரவு விளக்கப்படத்தை முன்வைத்த அவர்,...

முன்பள்ளி ஆசிரியை கொலை

0
 முன்பள்ளி ஆசிரியை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேராதனை, இலுக்வத்தை பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று (07) காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 25 வயதான யுவதியே இவ்வாறு கழுத்தறுத்து...

பூரானுடன் வழங்கப்பட்ட காலை உணவு

0
இன்றுகாலை மன்னார் பேசாலை சாப்பாட்டுக் கடை ஒன்றில் காலையுணவு வாங்கியவருக்கு பெரும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்துள்ளது. குறித்த நபர் கடையில் ரொட்டி வாங்கியிருந்தார். ரொட்டியுடன் அவருக்கு வழங்கப்பட்ட குழம்பில் பூரான் இருந்துள்ளது. சாப்பிட தட்டில்...

லங்கா IOC எரிபொருள் விற்பனை நிறுத்தம்

0
லங்கா IOC நிறுவனம் தனது 26 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான செயற்பாடுகளை இடைநிறுத்த தீர்மானித்துள்ளது. QR முறைமையில் இருந்து விலகி எரிபொருள் விநியோகம் செய்யப்படாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக லங்கா IOC  நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேவேளை ...

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை மீளப்பெறவும் – மனித உரிமை கண்காணிப்பகம் வலியுறுத்து

0
இலங்கை அரசின் முன்மொழியப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலமானது அடிப்படை மனித உரிமைகளை முறையாக மீறுவதற்கு அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கின்றது மனித உரிமைகள் கண்காணிப்பகம் இன்று குற்றம் சுமத்தியுள்ளது. எனவே, இந்த யோசனையை அரசு திரும்பப்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...