மண்சரிவு எச்சரிக்கை நாளை வரை நீடிப்பு

0
மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை நாளை பிற்பகல் 3 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக காலி மாவட்டத்தின் அக்மீமன, பத்தேகம, களுத்துறை மாவட்டத்தின் பாலிந்த நுவர, வலல்லாவிட்ட, தொடங்கொட, இங்கிரிய மற்றும் புலத்சிங்கள மற்றும் நுவரெலியா...

யானை முதுகில் ‘மொட்டு’ சவாரி! மீண்டும் அன்னம் சின்னம்!!

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் உள்ள முக்கிய சில புள்ளிகள், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து புதியதொரு கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர் என தெரியவருகின்றது. இதற்கான பேச்சுகள் வெற்றியை நோக்கி நகர்வதாகவும், ஐ.தே.கவின்...

யாழில் மருந்தகங்களில் போதை மருந்து விநியோகம்

0
யாழில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில் மருந்தகங்கள் மீது உணவு மற்றும் மருந்து பரிசோதகர்கள் திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். இதன்போது போதை மாத்திரைகளை இரு மருத்துவர்கள் கொள்வனவு செய்துள்ளமை தொியவந்திருக்கின்றது. யாழ்ப்பாணம் வலிகாமம்...

இரட்டை பிரஜாவுரிமை பெற்றிருந்தால், உடனடியாக சபையில் இருந்து விலக வேண்டும்- தேர்தல்கள் ஆணைக்குழு

0
நீதிமன்றத் தீர்ப்பைத் தவிர, வேறு எந்த முறையிலும் இரட்டை பிரஜாவுரிமை தொடர்பான அறிவிப்பை வெளியிட முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரசியலமைப்பின் 22வது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் இரட்டைக் பிரஜாவுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்ற...

மின்சாரம் தாக்கி இளைஞன் பலி – மேலும் இருவர் காயம்

0
வடுகுடா ஸ்ரீ சுதர்ஷனாராம விகாரையில் கட்டின பிங்கம் பெரஹெரவில் தீப்பந்தம் சுழற்றச் சென்ற இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதுடன் மேலும் இரு இளைஞர்கள் காயமடைந்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொடங்கொட,பொலிஸார்...

கட்சிக்குள் இருக்கும் கறுப்பாடுகளுக்கு திகா எச்சரிக்கை! தீபாவளியன்று அரிவாள் கையிலெடுப்பு!!

0
தமிழ் முற்போக்கு கூட்டணிக்குள் கருத்து முரண்பாடு " ஏற்படும் வகையில் கருத்துக்களை பதிவிடும் அல்லது முன்வைக்கும் யாராக இருந்தாலும் பதவி நிலை என்பன கருத்தில் கொள்ளாது உடனடியாக கட்சியிலிருந்து நீக்கப்படுவர்." இவ்வாறு தொழிலாளர் தேசிய...

உலகின் சிறந்த 600 பல்கலைக்கழகங்களில் இடம்பிடித்த பேராதனை பல்கலைக்கழகம்

0
2023ஆம் ஆண்டுக்கான டைம்ஸ் உயர்கல்வி உலக பல்கலைகழக தரப்படுத்தலில் பேராதனை பல்கலைகழகம் உலகின் சிறந்த 600 பல்கலைக்கழகங்களில் தரவரிசையில் இடம்பிடித்துள்ளது. அத்துடன், பேராதனை பல்கலைகழகம் இலங்கையின், தலைச்சிறந்த பல்கலைகழங்களில் தொடர்ந்து நான்காவது முறையாகவும் தெரிவு...

ஒளிமயமான நாட்டுக்கு தீபாவளியில் பிரார்த்திப்போம் – எதிர்க்கட்சித் தலைவர்

0
வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளிப் பண்டிகை உலக வாழ் இந்துக்களால் கொண்டாடப்படுகின்ற இன்றைய நாளில் இலங்கை வாழ் அனைத்து இந்துக்களுக்கும் தனது இனிய தீபாவளி வாழ்த்துச் செய்தியை தெரிவித்துக்...

உச்சகட்ட பரபரப்பு – கடைசி பந்தில் வென்றது இந்தியா

0
ரீ20 உலகக்கோப்பையில் சூப்பர் 12 சுற்றின் இன்றைய போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் வெட்டிங் செய்த பாகிஸ்தான் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் குவித்தது. 160 ரன்கள் எடுத்தால்...

அனைத்து மதுபானசாலைகளுக்கும் நாளை பூட்டு

0
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை (24) மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. பதுளை மாவட்டத்தில் மஹியங்கனை மற்றும் ரிதிமாலியத்த பிரதேச செயலாளர் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...

பாக்யராஜ் காலமானார்

0
பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் தனது 73 ஆவது வயதில் இன்று (27) காலமானார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். கே. பாக்யராஜ் 1953 ஜனவரி 7 அன்று வெள்ளங்கோயில் பகுதியில் பிறந்தார். அண்மையில் காலமான...