ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

0
நேற்று இரவு முதல் பெய்துவரும் கடும்மழையால் ஹட்டன் கொழும்பு பிரதான வீதி கிதுல்கல பகுதியில் பாரிய மரமொன்று இன்று காலை 5.30மணியளவில்  விழுந்து மின்கம்பியும் சேதமடைந்ததால் குறித்தப்பாதையுடனான போக்குவரத்து  பாதிப்படைந்துள்ளது.  இதனால் பிரதான...

மகனை கொலை செய்த தந்தை – இரத்தினபுரியில் பயங்கரம்

0
தந்தை மகனுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்றில் மகன் பலியான சம்பவம் ஒன்று நேற்று (31) இடம் பெற்றுள்ளது. இச்சம்பவம் பலாங்கொடை ஓபநாயக்க பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. தந்தைக்கும் மகனுக்கும் இடையில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் 31...

சட்டவிரோதமாக வெளிநாடு செல்வதற்கு முற்பட்ட 50 பேர் கைது

0
சட்டவிரோதமான முறையில் பிரான்ஸ் நாட்டிற்கு செல்வதற்கு முற்பட்ட 50 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது வென்னபுவ கடற்பரப்பில் வைத்து குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு...

இன்று முதல் QR குறியீட்டு முறைமையில் மாத்திரம் எரிபொருள் விநியோகம்

0
நாடளாவிய ரீதியில் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் தேசிய எரிபொருள் அனுமதிப் பத்திரம் அல்லது QR குறியீட்டின் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படுமென மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர்...

ரத்கம பகுதியில் துப்பாக்கி சூடு- ஒருவர் உயிரிழப்பு

0
காலி-ரத்கம-கம்மெதகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் (48 வயது) உயிரிழந்ததோடு, 3 பேர் காயமடைந்துள்ளனர். அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். சம்பவம்...

நாமலுக்கு அமைச்சுப்பதவி?

0
அமைச்சரவை மாற்றத்தின் போது பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்விற்கு அமைச்சுப்பதவி வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமாத்திரமன்றி பெரமுனாவின் ஏனைய உறுப்பினர்களான பவித்ரா வன்னியாராச்சி, எஸ்.எம்.சந்திரசேன, எஸ்.பி.திஸாநாயக்க, சி.பி.ரத்நாயக்க, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித...

முச்சக்கர வண்டிக்கு வாரத்திற்கு 30 லிற்றர் பெற்றோல் வழங்குமாறும் கோரிக்கை

0
பொது போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு வாரத்திற்கு 30 லீற்றர் பெற்றோல் வழங்குமாறும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது வழங்கப்படும் 5 லீற்றர் பெற்றோல் எவ்வகையிலும் போதுமானதல்ல எனவும் அகில இலங்கை முச்சக்கர...

முகக்கவசமின்றி வருபவர்களுக்கு எரிபொருள் இல்லை

0
மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், முகக்கவசம் அணியாதவர்களுக்கு எரிபொருள் வழங்காமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் இது தொடர்பில்...

கொழும்பு – காலிமுகத்திடல் போராட்டக்களத்துடன் தொடர்புடைய ஐவர் நுவரெலியாவில் கைது

0
கொழும்பு - காலிமுகத்திடல் போராட்டக்களத்துடன் தொடர்புடைய ஐவர் நுவரெலியா, களுகலை - பொனஸ்டா பகுதியில் வைத்து குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.   கடந்த ஜூலை மாதம் 9ம் திகதி ஜனாதிபதி செயலகத்துக்குள் நுழைந்து...

உடன் பதவி விலகவும் – அக்கரப்பத்தனை பிரதேச சபையின் தலைவருக்கு ஜீவன் உத்தரவு!

0
அக்கரப்பத்தனை பிரதேச சபையின் தலைவர் பதவியை உடன் இராஜினாமா செய்யுமாறு சுப்பிரமணியம் கதிர்செல்வனுக்கு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் உத்தரவிட்டுள்ளார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட கூட்டம் கொட்டகலை சி.எல்.எப்பில் நேற்று...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...