பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

0
பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பப்புவா நியூ கினியாவின் கடரோல நகரமான வெவாக்கிலிருந்து சுமார் 97 கி.மீ தொலைவில்...

சஜித் தலைமையில் இன்று மாலை அவசர கூட்டம்

0
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று மாலை நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு கட்சி எம்.பிக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. புதிய பயங்கரவாத தடைச்சட்டம் உட்பட...

ராஜபக்சக்களின் காவலனாக ரணில் – ராதா குற்றச்சாட்டு!

0
" இலங்கையில் உழைக்காமலே வாழுகின்ற ஒரு கூட்டமே மஹிந்த ராஜபக்சவின் கூட்டமாகும்." - என்று மலையக மக்கள் முன்னணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். அக்கரப்பத்தனை பகுதியில் நடைபெற்ற மக்கள்...

ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் திரைமறைவில்!

0
உள்ளாட்சிசபைத் தேர்தல் இழுத்தடிக்கப்பட்டுவரும் நிலையில், மறுபுறத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகளை அரசு திரைமறைவில் செய்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை களமிறக்குவது தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும், ஐக்கிய...

பாகிஸ்தானில் பஞ்சம் – இலவச உணவுக்காக ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 16 பேர் பலி!

0
பாகிஸ்தானில் இலவச உணவு விநியோகம் செய்யும் இடங்களில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 5 பெண்கள், 3 குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர். பாக்கிஸ்தானில் இதுவரை இல்லாத அளவுக்கு (35%) அதிக பணவீக்கத்திற்கு மத்தியில்...

பிச்சைக்கார வேடமிட்டு சைக்கிள் திருடியவர் கைது

0
மட்டக்களப்பு நகரில் பிச்சைக்கார வேடம் பூண்டு சைக்கிளைத் திருடிச் சென்ற கொழும்பில் பல குற்றங்கள் புரிந்து குற்றவாளியான பொலிஸின் ஐஆர்சி பட்டியலிலுள்ள தெமட்டகொடையைச் சேர்ந்த ஒருவரை மட்டு பொதுச் சந்தை பகுதியில் வைத்து...

புதிய பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு திகாவும் போர்க்கொடி!

0
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி ஒருபோதும் ஆதரவு வழங்காது என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார். அக்கரப்பத்தனை பகுதியில் நேற்று நடைபெற்ற மக்கள்...

ஆடை ஏற்றுமதியில் வீழ்ச்சி

0
ஆடை ஏற்றுமதி வருமானம் குறைந்து வருவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுத் திணைக்களம் கடந்த 31ஆம் திகதி வெளியிட்ட இவ்வருட பெப்ரவரி மாதத்திற்கான வெளிநாட்டுத் துறையின் செயற்பாடுகளைக் காட்டும்...

எரிபொருளை சேமிப்பதற்கான களஞ்சியசாலை விமான நிலையத்தில்

0
இலங்கையில் விமான எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக 35,000 மெற்றிக் தொன் எரிபொருளை சேமிப்பதற்கான களஞ்சியசாலையை விமான நிலையத்தில் நிறுவுவதற்கு தனியார் துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இந்த தகவலை துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து...

கொடிய மார்பர்க் வைரஸின் பரவல் அதிகரிப்பு

0
ஆபத்தான மார்பர்க் வைரஸ் ஆப்பிரிக்காவில் வேகமாகப் பரவி வருவதாக சுகாதாரத் துறைகள் எச்சரித்துள்ளன. தான்சானியா மற்றும் கினியாவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உலக சுகாதார நிறுவனம் மார்பர்க் வைரஸை அதிக...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...