கடற்கரையில் கற்களுக்கு இடையில் இருந்து மீட்கப்பட்ட கை​கள்

0
மொரட்டுவை கொரலவெல்ல பிரதேசத்தில் மின்னியலாளர் ஒருவரின் கைகள் வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த 36 வயதுடைய கொரலவெல்ல பிரதேசத்தை சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், கை​களை...

இலவச அரிசி வழங்கும் திட்டம் நாளை ஆரம்பம்

0
29 இலட்சம் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டம் நாளை (27) ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதன்படி, விவசாயிகளிடம் இருந்து வாங்கும் நெல்லை அரிசியாக மாற்றி, குறைந்த வருமானம் பெறும்...

பூண்டுலோயா கும்பாபிஷேக திருவிழாவில் நகைகளை கொள்ளையிட்ட 7 பெண்கள் உட்பட 9 பேர் கைது !

0
பூண்டுலோயா அருள்மிகு ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கும்பாபிஷேக திருவிழாவின்போது, பக்தர்களின் நகைகளைத் கொள்ளையிட்ட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 7 பெண்கள் உட்பட 2 ஆண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்...

மகாவலி ஆற்றில் குதித்த கைதியின் சடலம் மீட்பு

0
பல்லேகெல சிறைச்சாலையில் இருந்து நேற்று (25) தப்பிச் செல்லும் போது மகாவலி ஆற்றில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்த கைதியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பல்லேகல பொலிஸார் மற்றும் கடற்படையினரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்...

பஸ் கட்டணங்கள் குறைக்கப்படும் – பந்துல குணவர்தன

0
எதிர்காலத்தில் பஸ் கட்டணங்கள் குறையலாம் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். களுத்துறையில் இடம்பெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், விலைச்சூத்திரத்திற்கு அமைவாக பஸ் கட்டணங்கள் திருத்தப்படும் என...

தமிழர் தாயகம் பௌத்த மயமாகிறதா?

0
“தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த மயமாக்கலை ஏற்படுத்துவது அரசின் திட்டம் இல்லை. இது தொடர்பில் அரசு மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அடியோடு நிராகரிக்கின்றேன்.” – இவ்வாறு பிரதமர் தினேஷ்...

புத்தாண்டு காலத்தில் மக்களுக்கு பந்துல வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி

0
ஏப்ரல் 1ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரையான பண்டிகைக் காலத்தில் எந்தவொரு நபரும் தங்களது உற்பத்தி பொருட்களை வீதியோரங்களில் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு அமைச்சரவைப்...

பாடசாலைகளில் புதிய தவணை நாளை முதல்

0
2023ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதல் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் நாளை (27) திறக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய, கல்விச் செயற்பாடுகள் நாளை முதல் ஏப்ரல்...

பால் தேனீரின் விலை குறைப்பு

0
நாளை முதல் 10 ரூபாவால் பால் தேனீரின் விலையை குறைப்பதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பால்மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளமையை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின்...

அரச ஊழியர்களின் சம்பளம் பெருமளவில் அதிகரிக்கப்படும் – நளின் பெர்னாண்டோ

0
அரச ஊழியர்களின் சம்பளம் பெருமளவில் அதிகரிக்கப்படவுள்ளதாக தொழில் அமைச்சர் நளின் பெர்னாண்டோ  தெரிவித்துள்ளார். ஜாஎல பிரதேசத்தில் இடம்பெற்ற திறப்பு விழா நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அடுத்த சில மாதங்களில்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...