நீரில் மூழ்கிய அண்ணனும், தங்கையும் சடலங்களாக மீட்பு – ஹாலிஎலயில் சோகம்

0
ஹாலிஎல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகொட பகுதியில் நீரில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த இரு சிறார்களும் இன்று முற்பகல் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். 10 வயது அண்ணனும், 8 வயது தங்கையுமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். போகொட கொட்டியாமலுவ...

ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் திமுத் முன்னேற்றம்

0
சர்வதேச கிரிக்கெட் கெளன்ஸில் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரத்ன 10 இடங்களுக்குள் முன்னேற்றம் கண்டுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இரு இன்னிங்ஸ்களிலும் அரைச்சதம் பெற்ற கருணாரத்ன...

தடை செய்யப்பட்ட சில பொருட்கள் மீண்டும் இறக்குமதி செய்ய அனுமதி

0
சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக இறக்குமதி தடை நீக்கப்பட வேண்டும் என்பதற்கு அமைய இதற்கமைய தடை செய்யப்பட்ட 101 வகையான பொருட்களை மீண்டும் இலங்கைக்குக் கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக...

மரக்கறிகளின் விலைகள் வீழ்ச்சி!

0
மரக்கறிகளை கொள்வனவு செய்ய வர்த்தகர்கள் வராத காரணத்தினால் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் மொத்த விலைகள் வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக விவசாயிகள் மற்றும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களுடன் ஒப்பிடுகையில்...

சகோதரியின் நகையைத் திருடி மோட்டார் சைக்கிள், கைத்தொலைபேசி வாங்கிய சகோதரன் கைது!

0
யாழ்ப்பாணத்தில் சகோதரியின் 5 பவுண் நகையைத் திருடி, அதனை அடகு வைத்து மோட்டார் சைக்கிள், கைத்தொலைபேசி வாங்கிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெண் ஒருவர் வீட்டில் இருந்த தனது 5 பவுண்...

ஆசிரியர் பணிக்கான போட்டிப் பரீட்சை ஒத்திவைப்பு!

0
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக அரச பட்டதாரிகளை இலங்கையின் ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக நாளை நடைபெறவிருந்த போட்டிப் பரீட்சை...

ஹாலிஎலயில் நீரில் மூழ்கிய இரு சிறார்களில் ஒருவரின் சடலம் இன்று மீட்பு!

0
ஹாலிஎல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட போகொட பகுதியில் இரு சிறார்கள் நேற்று நீரில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த நிலையில், இன்று காலை ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நீர் வடிந்தோடும் வடிகானில் 8 மற்றும் 10...

விபத்தில் பலியான தந்தையும், மகனும் நல்லடக்கம் – சோகத்தில் மூழ்கியது பசறை!

0
பதுளை- மொனராகலை வீதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த மீதும்பிட்டிய, கலபொட பிரிவில் வசித்து வந்த தந்தை ஆறுமுகம் மனோகரன், மகன் மனோகரன் ஹிரோஷன் ஆகியோரின் இறுதிக் கிரியைகள் நேற்று( 23) மாலை நடைபெற்று,...

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அதிக மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க முயல்கிறது: அறிக்கை

0
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி (CCP) ஜி ஜின்பிங் தலைமைத்துவத்தின் கீழ், அரசாங்கத்தின் கட்டமைப்பை மாற்றவும், அதை இன்னும் மையப்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக ஏசியா டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மூன்று நாட்கள் நீடித்த 20வது சீனக் கம்யூனிஸ்ட்...

இந்தியாவின் ஜி20 தலைமைத்தின் கீழ் உலகின் நிலைபேறு தன்மையை உறுதிப்படுத்த பணியாற்றும் மோடி!

0
உலகின் நிலைபேறு தன்மையை உறுதிப்படுத்துவதற்கு ஜி20 தலைமைத்துவத்தை வகித்துவரும் இந்தியா பணியாற்றி வருகிறது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இதற்கான தலைமைத்துவத்தை வழங்கி வருகிறார். கொவிட் பெருந்தொற்று, உக்ரெய்ன் - ரஸ்ய போர் ஆகியவற்றுக்கிடையில்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...