சட்டத்தை மதிக்கும் சமூகமொன்று பற்றிய துறைசார் குழுவின் தலைவராக ஜோன் செனவிரத்ன நியமனம்
நியாயமான, சட்டத்தை மதிக்கும் சமூகமொன்று பற்றிய பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) டப்ளியூ.டீ.ஜே. செனவிரத்ன 2023.03.23 அன்று தெரிவு செய்யப்பட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) தலதா அதுகோரல அவரது...
” தெற்காசியாவிலேயே சிறந்த ஊழல் ஒழிப்புச் சட்டம் இலங்கையில்”
" தெற்காசியாவிலேயே சிறந்த ஊழல் ஒழிப்புச் சட்டத்தை விரைவில் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற அரசாங்கம் உத்தேசித்துள்ளது."
என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இவ்வாறு...
பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாக புதிய சட்டமூலம் – வெளிவந்தது வர்த்தமானி
பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாகப் புதிய சட்டமூல வரைவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரின் அறிவுறுத்தலுக்கு அமைய புதிய சட்டமூலம் வெளியிடப்பட்டுள்ளது.
‘பயங்கரவாதத்துக்கு எதிரானது’ எனப் பெயரிப்பட்டுள்ள இந்தச் சட்டமூலம்,...
பொதுச்செயலாளராக மீண்டும் களமிறங்கினார் தயாசிறி
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளராக தயாசிறி ஜயசேகர மீண்டும் கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
கட்சி தலைமையகத்தில் இன்று பணிகளை ஆரம்பித்தார்.
தயாசிறி ஜயசேகர வெளிநாடு சென்றிருந்த நிலையில், அந்த பதவிக்கான பணிகளை கவனிக்க சரத் ஏக்கநாயக்கவை நியமிக்க...
கொழும்பில் 10 மணிநேர நீர்வெட்டு
கொழும்பு மற்றும் அதன் புறநகரின் சில பகுதிகளுக்கு சனிக்கிழமை (25) 10 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
சனிக்கிழமை (25) காலை 11 மணிமுதல் இரவு...
யூரியா விலை குறைப்பு
உள்ளூர் சந்தையில் யூரியா உரங்களின் விலையை குறைக்க பல தனியார் நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.
இதன்படி, 50 கிலோகிராம் யூரியா மூடை ஒன்றின் விலை 18,500 ரூபாவில் இருந்து 11,000 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் உரிய...
தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பை, மார்ச் 28, 29, 30, 31 ஆம் திகதிகளிலும், ஏப்ரல் 3ஆம் திகதியும் நடத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அத்துடன், ஏப்ரல் 25 ஆம் திகதி...
போனஸ் வழங்குமாறு வலியுறுத்தி வட்டவளை ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டம்
வட்டவளை ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் தற்போது ஆடைதொழிற்சாலைக்குள் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தமக்கு போனஸ் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் உடனடியாக போனஸ் வழங்கப்பட வேண்டும் என...
எதிர்க்கட்சி தலைவர் பதவி வெல்கமவுக்கு? மொட்டு கட்சி பரிந்துரை
" எதிர்க்கட்சித் தலைவர் பதவியை நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவிடம் ஒப்படைக்கவும்."
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுத்துள்ளது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி.
மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக...
எல்லை தாண்டிய 12 இந்திய மீனவர்கள் கைது!
யாழ்ப்பாணம் – நெடுந்தீவுக்கு அருகில், எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 12 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, இரண்டு படகுகளும் மீட்கப்பட்டுள்ளன.
தமிழகத்தின் புதுக்கோட்டை – ஜெகதாபட்டினத்தில் இருந்து மீன்பிடிக்காக கடலுக்குச்...





